உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 நீதிநெறிவிளக்கம் செயலி னிற்றலால் தவறுதல் கூடும் எனவும், தவறிற் பிழையார் எனவும் உவமைக்கேற்ப உவமேயத்திற்கும் பொருள் விரிக்க.” -- தி. சு. செ. ' அற்பமானவை விழமாட்டா ; விழுந்தாலும் பிழைத்துக் கொள் ளும் ; கனமானவை விழுந்தால் பிழைத்தலளிது. அதுபோல் சிறியர் நிலை தவறின் அவரே அற்பாாகையால் அவர் நிலைதவறினதை உலகம் நன்கறி யாது. பெரியரோவெனின், தங்கிலை கெட்டால் உலகெலாம் அது பாவும். பின் அவர்கள் பெருமை அடைதல் அளிது. ஆடு படுத்தால் எழுங்கிருக் கும், ஆனை படுத்தால் எழுந்திருக்குமா ?” என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது.” --இள. மெலியார் விழினு மொருவாற்று னும்ப : ' மெலியார் வலியாரெனப் பொதுப்படக் கூறிஞரேனும் மெலியா .ொன்றது இல்லறத்தாாை எனவும், வலியார் என்றது தவநிலையி னிற் பவாை எனவுங் கொள்க. செயல்களின் மென்மை வன்மை நோக்கி அங்ங்னங் கூறப்பட்டார்.” --அ. கு. " அவமதிப்பாரை அழிக்கவும், நன்கும.கிப்பவரை உயர்த்தவும் வலி யின்மையால் இல்லறத்தாாை மெலியார் என்றும், அவ்வலி யுடைமை யால் துறவறத்தாாை வலியார் என்றுங் கூறினர்.” --கோ. இ. ' மெலியார் . அறிவின் மெலிந்தவர்.' -உ. வே. சா. நிலைதப நொய்ய சழக்கென வீழாவாம் : நிலைதப்பி என்று சி. வை. தாமோதாம் பிள்ளையும், அ. குமாா சுவாமிப் புலவரும், உ. வே. சாமிநாதையரும் பாடங்கொண்டுள்ளனர். ஏனையோரெல்லாம் நிலைதப என்றே ஒதினர். ' நொய்ய சழக்கென வீழாது ' எனப் பாடமாயின் வழுவமைதியாகக் கொள்க ' என்று பணித்தார் தம்முாையில் காஞ்சிபுரம் சபாபதி முதலி யார். " தப என்ற செய ' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் " தப்பி ' என்னுஞ் செய்து ' என்னும் வினையெச்சத்திற்காய் மயங்கி கின்றது.” --சி. மு. சழக்கென--உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம் ; சழக் கென்பது பகுதி.' --இள. The weak, though they fail, will by some means survive; but the powerful survive not by any means; light things do not fall from their place with a loud crash ; but if they should fall, they would be saved ; not so the others. —H. S.