பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசு. துறவு-நிலையிற்றிரியாமை 325 சுசு. துறவு-நிலை யிற்றி ரியாமை மெலியார் விழினு மொருவாற்ரு னுப்ப வலியார்மற் ருென்ருனு முய்யார்-நிலைதப நொய்ய சழக்கென வீழாவாம் விழினும் உய்யுமா லுய்யா பிற. - 1. + மெலியார் - சிறியோர், விழினும் - (தம் ஒழுக்க நிலையி னின்றும்) தவறு வாராயினும், ஒருவாற்ருன் - (ஏதோ) ஒருவகை யால், உய்ப - உய்தி பெறுவர் ; வலியார் - பெரியோர், மற்ருென் ருனும் - (சம் நிலைதவறி விழ்வாராயின்) எவ்வகையானும், உய் யார் - உப்தி பெறமாட்டார் ; கிலே - கின்ற நிலை, தப - தப்பி, நொய்ய - இலேசான பொருள்கள், சழக்கென - விரைவில், விழாவாம் - விழமாட்டா ; விழினும் - (ஒரோவழி) வீழ்ந் தாலும், உய்யுமால் - (பின்னர்) உய்ந்து கொள்ளும் ; உய்யா - அவ்வாறு உய்யமாட்டா, பிற - ஏனேய கனமான பொருள்கள். 2. மெலியார் விழினும் ஒருவாற்றன் உப்பு; மற்று வலியார் ஒன்ருனும் உய்யார் ; கொப்ய கிலேதப சழக்கென விழாவாம் ; விழினும் உய்யும் , பிற உய்யா. 3. ஊழி பெயரினும் தாம் பெயரார் உண்மைத் துறவோர். 4. நிலையிற் றிரியா தடங்கியான் முேற்ற மலையினு மானப் பெரிது.” --குறள். * தலையி னிழிந்த மயிானையர் மாந்தர் நிலையி னிழிந்தக் கடை.” --குறள். ¢ ¢ பெருவரை காட பெரியார்கட் டீமை கருநரைமேல் சூடேபோல் தோன்றும்.' --நாலடியார். ' நிாைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும் உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம் மாையாகன் று.ாட்டும் மலைநாட மாயா நாையான் புறத்திட்ட சூடு.” --பழமொழி. 5. வலியார் தம் நிலையினின்றும் பிறழின் மீட்டும் அந்நிலையை யடைதல் அரிதென்றபடி ; ' இங்கிார் புகழுங் தொல்சீ ரில்லறம் புரிந்து ளோர்க்குத், தந்தம வொழுக்கங் தன்னிற் றகுமுறை தவறிற் றேனும், சிந்திடுங் ர்ேவு முண்டாற் செய்தவர்க் கனைய சேரி, னுய்ந்திட லரிதால் வெற்பி னுச்சியிற் றவற லொப்ப. (கந்தபுராணம்). ” - உ. வே. சா. " சிறியோர் செய்தற்கெளிய செயலி னிற்றலால் அதனினின்று கவருர் எனவும், தவறிற் பிழைப்பார் எனவும், பெரியோர் செய்கற்கரிய