பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 நீதிநெறிவிளக் கம்

  • .

கoக. துறவு-மெய்ந்நெறி நிற் றல் கற்ருங் கறிந்தடங்கித் தீதொரீஇ என்ருற்றிப் பெற்றது கொண்டு மனந்திருத்திப்-பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறகின் ருென்றுணர்ந்து நிற்பாரே நீனெறிச் சென்ருர். 1. கற்ருங்கு - (அறிவு நால்களைக்) கற்றவாறே (அவற் றின் மெய்ப்பொருளை), அறிந்து - ஐயங் கிரிபற உணர்த்து, அடங்கி - (அவற்றிற்குத் தக) செருக்கின்றி அமைந்து, தீது - (அங்.நூல்களில்) விலக்கிய தியவற்றினின்று, ஒரீஇ - நீங்கி, நன்று - (அந்தால்களில்) விதித்த நல்லவற்றை, ஆற்றி - செய்து, பெற்றது கொண்டு - கிடைக்கதைக் கொண்டு, மனம் - மன மகிழ்ச்சியுற்று, திருக்கி - (அதனை இருவகைப்பற்றுமற) கிருங் தச் செய்து (ஒருவழிப்படுத்தி), பற்றுவதே - தாமடையவேண் டிய விட்டு நெறியையும், பற்றுவதே - அதற்கான வழிகளையும், பற்றி - உட்கொண்டு, பணி - கன்செயல், அற - நீங்க, நின்று - (தியான நிலையில்) நின்று, ஒன்று - தனிப் பரம்பொருளே, உணர்ந்து அறிந்து, நிற்பாரே - (அதன் செயலாய்) மாருது நிற்கும் அறிஞரே, நீனெறி - (முத்திப்) பெருவழியில், சென்ருர்சென்றவராவர். 2. (கொண்டுகடட்டு வேண்டிற்றிலது) 3. கசடறக் கற்று, கற்றதற்குத் தக அடங்கி நின்று, அவா வறுத்து, விலக்கிய ஒம்பி, விதித்தனவே செய்து, மெய்ந்நெறி கின்று, ஒன்றுணர்ந்து நிலைதிரியாது நிற்றலே வீடடையும் வழியாம். 4. ஐயத்தி னிங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வான கணிய துடைத்து.' -குறள. பற்.அ.க பற்றற்ருன் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.” -குறள். ' அறிவ தறிந்தடங்கி யஞ்சுவ கஞ்சி யுறுவ துலகுவப்பச் செய்து- பெறுவதன லின்புற்று வாழு மியல்பின ாெஞ்ஞான்றுக் துன்புற்று வாழ்த லரிது.” -நாலடியார். 5. ஞானிகட்கும் பிாாாத்துவம் உளதாதலிற் பெற்றது கொண்டு’ எனவும், ஆகாமியம் வாாாமற் பாதுகாக்க வேணடுதலின் மனந்திருத்தி எனவும், தாங்குவோன் கையிலுள்ள பொருள் நழுவுதல்போலச் சமாதி நிலையில் தொழில்கள் நழுவ வேண்டுதலின் பணியற கின்று எனவும், சிவத்தை யுணர்ந்தோர் மீட்டும் உணர்தலில்லாமையால் தேற்றேகாாங் தந்து நிற்பாரே " எனவும் கூறினர்.' -தி. சு. செ.