பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. இருந்தும் பயனில்லன. 21 சு. இருந்தும் பய னில் ல ன அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும்-கவையஞ்சி ஈத்துண்னர் செல்வமு கல்கடர்ந்தா ரின்னலமும் பூத்த லிற் பூவாமை நன்று. 1. அவ்ை - (கற்றுவல்ல சான்ருேர்கட்டிய) சபையிலே, அஞ்சி - எடுத்துச் சொல்லுதலை யஞ்சி, மெய் - உடல், விதிர்ப் பார்- கடுங்குவோருடைய, கல்வியும் - கல்வி யறிவும், கல்லார் - கல்வி யறிவில்லாதவருடைய, அவை - சபைக்கு, அஞ்சா - ஆஞ்சாத, ஆ.குலச் சொல்லும் - (துன்பங் தரவல்ல) ஆரவாரப் பேச்சும், நவை - (கொடாமையால்) வரும் குற்றத்திற்கு, அஞ்சி - அஞ்சி, ஈத்து - (கல்லாற்றிலிட்டிய பொருளே நல்வழியில் இரவலர்க்குக்) கொடுத்து, உண்ணுர் - (தாமும்) துய்க்காத்வர்க ளுடைய, செல்வமும் - செல்வமும், நல்கூர்ந்தார் - வறியராயினர் தம், இல் - மனேவியாது, நலமும் - அழகும், பூக்கலின் - (வெளிப் பட்டுத்) தோன்றுதலினும், பூவாமை - (வெளிப்பட்டுத்) தோன் ருமை, நன்று - நல்ல தாம். 2. அவையஞ்சி மெம் விகிர்ப்பார் கல்வியும், அவை யஞ்சா கல்லார் ஆகுலச் சொல்லும், நவையஞ்சி ஈத்துண்ணுர் செல்வமும், கல்கடர்ந்தார் இன்னலமும், பூத்தவிற் பூவ்ாமை நன்று. 3. சோல்வன்மை யற்றவர்தங் கல்வி யறிவும், கல்லார்தம் ஆாவரமும், அழுக்கர்தம் போருள் மிகுதியும், வறிஞர்தம் மனைவிய ரழகும் இருந்தும் பயனின்றி ஒழிவனவாம். ■ 4. * பகையகத்துப் பேடிகை யொள்வாள் அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல்.’ -குறள். * இனளுழ்த்து காரு மலானையர் கற்ற அதுனா விரித்துாையா தார்.' -குறள். ' கல்லாதும் கேளாதும் கற்ரு ரவைநடுவண் *. சொல்லாடு வாாையும் அஞ்சம்பாற்று.” -பழமொழி. 5. இன்னது இன்னரிடத்தில் இருந்தும் பயனில்லை யென்று கூறுகின்ளுர்.” -2ع-. Gي .سهثFir.

  • மலர்தத்துழியே மணம் வெளிப்பட்டுத் தோன்றி யாவர் கண்ஜன. யுங் கவர்கிற்குமன்றிப் பூவாது அரும்பா யிருப்புழிப் பிறர் தன்னைக் கவனியாதவாறு கடம்பியும் மனம் வெளிப்பட்டுத் தோன்முதும் இருத்தல் போல அவையஞ்சி மெய்வி கிர்ப்பாரும், கல்லாரும், கவையஞ்சி யீத்துண்