பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நீதிநெறிவிளக்கம் னரும், நல்கூர்ந்தார்தம் அழகிய மனைவியரும் வெளிப்பட்டுத் தோன் ரு து உள்ளடங்கி யிருத்தல் கலமென்பதுணர்க.’’ -வி. கோ. சூ. ' இப்படிப்பட்ட கல்வியும் சொல்லும் செல்வமும் நலமும் இருப்ப தில் பயனில்லாமையோடு தமக்கும் பிறர்க்கும் துன்பமுண்டாவதனல் பூவாமை நன்று என்ருர்.” ஊ. பு: செ. ■

  • கற்றவர்களிலும் அவைக்கு அஞ்சாதவரே உண்மையிற் கற்றவர் ; மற்றவர் கற்றுங் கல்லாதவரே யாவர். இதனைத் திருவள்ளுவனுர், * கற்ருருட் கற்ருர் ” (குறள்-எஉஉ) என்றும், 'கல்லாதவரிற் கடை ” (குறள் - எஉக) யென்றுங் கூறுவார்.” (}'ನಗ.

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் : அவை- அவை என்பதற்கு மேல் ச-ஆம் பாட்டின் குறிப்பில் :: மானவை '’ என்றதற்குத் தந்துள்ள குறிப்பினைக் காண்க. அஞ்சி- செய்து ’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

அவை யஞ்சி யென்பதை அவைக்கஞ்சி யென கான்காவது விரித்துரைத்தாம் ; பகைப்பொருளது. இவ்வாறு விரித்தலே கற்கால வழக்கு ; புதியன புகுதலாம் கொண்டது. அவையினஞ்சி '. ' அவையை யஞ்சி எனவிரித்தலே பழைய வழக்கு. அவ்வாறே விரிப்பர் தோ ဓါီ) காப்பியனுரும்.” -வி. கோ. சூ.
அச்சப்பொருளுள்ள வினைச்சொல் வரும்போது அதற்கு வகப் பொருளை யுணர்த் துஞ் சொல் இரண்டாம் வேற்றுமை பெற்று வருவது செய்யுள் வழக்கு ; நான்காம் வேற்றுமை பெற்.அவருவது உலகவழக்கு : ஐந்தனுருபு பெற்று வருவது ஆரியத்தின் வழக்கு.” -ஊ. பு. ரெ.

மெய்- பொய்யாகிய உடலை மெய்யென்றது மங்களவழக்கு.” -ஏ. எல். ஜெ. விதிர்ப்பார்- அகிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும் ” (தொல்காப் பியம்.) -வி. கோ. சூ. ' மெய்விதிர்ப்பார் - உயர்தினையொடு சார்ந்த அஃறினை உயர்கினை முடிபேற்றது கிணைவழுவமைதி.” -தி. சு. செ.

ஈண்டு மெய்யென்றது எழுவாயாய் விதிர்ப்பார் என்ற தன்கனுள்ள விதிர்த்தல் வினைகொடு முடிந்தது. என்ன ? : உயர்தினை தொடர்ந்த ப்ொருண்முதலாறு, மதனெடு சார்த்தி னத்திணை முடியின தன்ாைல்) என்ரு ாாதலின்.” -வி. கோ. துஞ்.

=== o L. -- கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் : †

கல்லாாவை’ என்றமையின் முன்ன , கம்ருர் அவையாயிற்று.”

-இள.