உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. இருந்தும் பயனில்லன. 23 அஞ்சா- அஞ்சாத என்பதன் கடைக்குறை. செய்யாத என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமே இவ்வாறு தொக்குவரும்.” -சி. மு. ஆகுலச் சொல்லும்- தம்மைப் பிறாறிதல்வேண்டிச் சொல்லப்

படுதலின் ஆகுலச்சொல் என்ருர்.” -அ. கு. நவையஞ்சி ஈத்துண்ணுர் செல்வமும் : தவை-'பொருளிட்டுபவாது பழிப்பென்னுங் குற்றம் ” --சி. வை. தா.

  • பாவத்தால் வந்த பொருளைக் கொடுத்தலும், அறஞ்செய்தற்குக் காானமான கன்னுடம்பை உண்ணு து வாட்டுதலுங் தருமமாகா.” رفات . لكي -

ஈந்து- எதுகைத்தொடை நோக்கிவந்த வலித்தல் விகாாம். ஈங் த என்ற களுல் இாப்பவரென்பது பெற்ரும் ” -கோ. இ.

  • த்தல் என்றே சான்ருேர் செய்யுட் பிரயோகமிருத்தலின் அவ் வாறே கொள்ளலாம். ஈத்த வகையா லுவவாதார்க் கீப்பின்ன ” என இன்னுநாற்பதினும் செங் சீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த எனவும், * சாத னிங்க வெமக்கித் தனையே ’ எனவும் புறநானுாற்றினும், ' பத்தி னிப்பெண்டிர் பாத்த னரீத்ததும் என மணிமேகலையினும் பயின்.அ

7 : வருதல் காண்க.” -வி. கோ. சூ. ' ஈத்துவக்கு மின்பம் ” -குறள். நல்கூர்ந்தா ரின்னலமும் : நல்கூர்ந்தார்-கல்கூர் - பகுதி. பிறர் கல்கும் பொருள்களைக் கொண்டு உலகில் ஊர (சீவனம் பண்ன) வேண்டியிருத்தலின் கல்கூர்தல் (கல்குரவு) வறுமைக்காயிற்று.” -வி. கோ. சூ. இன்னலம்- இனிய உடல்நலம் ; இல்லாச்சிாம இன்பமெனினு மாம்.” -சி. வை. தா. ' (ஈகைக்குன முதலிய) இனிமையாகிய நல்ல தன்மை. ஈகைக்குண முதலிய தன்மையாவன : ஈகைக்குணம், இளமை, அழகு, கல்வியறிவு என்பன.” -கோ. இ. ' இனிய தாட்சினியமும் ” - ཟླ། ། -தி. சு. செ.

  • இனி, இன்னலம்’ என்பதற்குக் குடிப்பிறப்பின் சிறப்பு எனவும், அதனை இன் நலம் எனப்பிரித்து இனிய இளமை முதலிய கலங்க ளெனவும் பொருள் கூறுவாருமுளர்.” -வி. கோ. சூ.
  • கல்விப் பொருளினது இன்மை உண்மைகளைக் கூறுவார் செல்வப் பொருளினது உண்மை யின்மைகளையும் உடன் கூறினமையால் இது பழிப்பொப்புமைக்கூட்ட அணி.” -கோ. இ.