பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நீதிநெறிவிளக்கம் மலரவன் செய்த அவரூனுடம்புகள் புகழோடு இக்காலத்திற் கான முடியாதபடி அக்காலங்களிலேயே மறைங் அது போனமையுங் கண்டு கொள்க். இவ்வெற்றுடம்பும் புகழுடம்பும் மேல் ச0-ஆம் செய்யுளிலும் வருகின்றமை காண்க.” -இள. கலைமகள் உறையப் பெற்றிருப்பதும், படைக்கும் ஆம்மல் வாய்ங் திருப்பதும் பிாமனுக்கும் தமிழ்ப்புலவர்க்குமுள்ள ஒப்புமை. பிாமன் படைப்பாகிய பூதஉடல்கள் அழிதன்மாலையவாயிருக்க, புல வரின் படைப்பாகிய திண்னுடல்கள் பொன்ருது கின்று நிலவுவனவாயிருக் ன்ெறமை வேற்றுமை. புலவர்களை முதற்கண் பிாமனேடு ஒப்பிட்டுக் கூறியதே புலவர்க்குப் பெருமை தருவதாம். பிாமனற் படைக்கப் பட்ட புலவர்களைப் படைப்புத் தொழிலிற் பிரமனினுஞ் சிறந்தோாாகக் கூறி, ஆசிரியர், புலவர்கட்கு ஒப்பில் பெருமையை யளித்துள்ள கயங் கண்டு மகிழ்தற்பாற்ரும். கலைமகள் வாழ்க்கை முகத்ததெனினும் : கஜலமகள்.ட கலை - கலா'வென்ற ஆரியத்திரிபு ; மகள் - இளமைப் பொருள் பயக்கும் மகவென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர்.” -வி. கோ. சூ. கலை என்பது அறியாமையைக் கல்லியெடுப்பது என்று பொருள் படும் கல்' என்னுந் தமிழ் வினைச்சொல்லினடியாகப் பிறந்த பெயர் என்று கொள்ளுதலே சிறப்புடைத்தாம்.

  • கலை - கொடை, மடை, விடை என்புழிப்போலச் செயப்படு பொருள் பெறப்பட்டது. கற்றலால் பெறப்படுவது கலை. இது வினை

யடிப் பகுபதப் பொருட்பெயர்.” -சி. மு. கஜலமகள் . நாவிற்குரிய பெண். வாக்கின் செல்வி' என்பத லுைம் அறிக. வாழ்க்கை- வாழ்க்கை என்னுங் தொழிற்பெயர் ஈண்டு இடப் பொருள் கருதல் காண்க : இருக்கை என்பதுபோல்.” -வி. கோ. சூ. வாழ்க்கை என்றே தென்னட்டில் ஊர்ப்பெயாமைந்து காணப்படுவ அம் குறித்தற்பாற்று. முகத்தது- வடநூல் வழக்குப்பற்றி முகம் ' என்பதற்கு வாய் எனப் பொருளுாைத்தாம். வடமொழியுள் முகத்தின் சொற்களைத் தவிர்த்து வாயினைக் குறித்தற்குத் தக்க சொல்லில்லை என்பதுணர்க. வதனத்தைக் குறிக்கும்போது முகம் ” என்னுஞ்சொல் தமிழ்ச் சொல்லேயென்க்'; அது முகு ' என்னும் பகுதியடியாகப் பிமக்கது. அம் - விகுதி. முகை, முகிழ், முகி என்ற சொற்களையும் நோக்குக.” -வி. கோ. சூ. முகம் என்றது (காவை உ. வே. சா.