உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. புலவர் பெருமை 25 எ. புலவர் பெருமை கஃலமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான்-மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வன போன் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யு முடம்பு. 1. கல்மகள் - (கல்வித் தெய்வமாகிய) நாமகளின், வாழ்க்கை - வாழ்விடம், முகத்தது - (மலரவன், புலவர் என்னும் இருவருக்கும்) வாயினிடத்தே, எனினும் - ஆனலும், மலரவன் - (கிருமாலின் உந்தியங்தாமரையில் வந்தோனகிய) பிரமன், வள் - பல்வளமுைடைய, தமிழோர்க்கு - தமிழ்ப் புலவர்களுக்கு, ஒவ்வான் - இணையாகமாட்டான் ; (எகனலெனின்), மலரவன் - பிரமன், செய் - (ஐம்பூதங்களைக் கருவியாகக்கொண்டு) படைக் கின்ற, வெறும் - பயனற்ற, உடம்பு - (துால)உடல்கள், மாப் வன போல் - நிலையற்று அழிந்து படுகின்றமைபோல, மாயா - அழியா(மல் என்றும் நிலைபெற்றிருப்பனவாம்), புகழ்கொண்டு - புகழையே கருவியாகக்கொண்டு, மற்று இவர் - (இத்)தமிழ்ப்புல வர்கள், செய்யும்-(நால்களில்) அமைக்கும், உடம்பு-(பயனுள்ள) அதுண்னுடல்கள் (ஆதலின்). 2. கலைமகள் வாழ்க்கை முகத்ததெனினும், மலரவன் வண்டமி ழோர்க் கொவ்வான் ; மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மற்றிவர் புகழ்கொண்டு செய்யுமுடம்பு மாயா. 3. பிரமன் அளிக்கும் பூதஉடல் அழியும் : கவிகள் அளிக் கும் புகழுடல் அழியாது. 4. ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவம் கெழுமையு மேமாப் புடைத்து.” -குறள். ' உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார்.” -நன்னெறி. 5. புலவர்களைப் போலவே கலைமகளைத் தன்பாற் பெற்ற பிரமனது படைப்பு புகழைப் பெருமலே அழிந்துவிடும் ; புலவர் படைப்போ புகழைப் பெறுதலோடு அழியாமலும் கிற்குமென்ருர்.” -உ. வே. சா.

  • ஐயாயிாம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த தொல்காப்பியனரும், இாண்டாயிாம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த திருவள்ளுவனரும் அருளிச் செய்த தொல்காப்பியம், திருக்குறள் என்னும் இலக்கண இலக்கிய நூல்களின் வ்ாயிலாகத் தாங்கள் செய்துகொண்ட புகழுடம்பு கள் இன்றும் புகழ்கொண்டு அழியாமல் கின்று கிலவுதலும், ஆனல்

4.