பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நீதிநெறிவிளக்கம் சு. கற்றன மறவாமை வருங்தித்தாங் கற்றன. வோம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் ருெடங்கல்-கருந்தனங் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல். I Th 1. வருங்கி - (நெடும்பகல்) உழைத்துழைத்து, காம் - காம், கற்றன - கற்றுனர்க்க நாற் பொருள்களே, ஒம்பா.த - (பன் முறையும் பயின்று தெளிந்து) பேணிக்கொள்ளாமல், மற்றும் - மீண்டும், பரிந்து - (விரும்பி) வருந்தி, சில - வேறு சில நூல்களே, கற்பான் - கற்க, தொடங்கல் - புகுதல் ; கருந்தனம் - பெரும் பொருள், கைத்தலத்த - கையினிடத்ததாயிருந்தும், உய்த்து - (அதனேக்) கொண்டு சென்று, சொரிந்திட்டு - எறிந்துவிட்டு, அரிப்பரித்தாங்கு - பன்முறையுங் கையிலுைம் கருவியிலுைம் அரித்தரித்துச் சேர்த்தலைப் போல, எய்த்து - உழைத்து உடல் தளர்ந்து, பொருள்செய்திடல் - மீண்டும் பொருளிட்டுதலை யொக்கும். 2. தாம் வருங்கிக் கற்றன. ஒம்பாது மற்றும் பரிந்து சில கற்ான் தொடங்கல், கைத்தலத்த கருந்தனம் உய்த்துச் சொரிந்திட்டு அர்ப் ոհ,5, தாங்கு எய்த்துப் பொருள் செய்திடல், I. 3. நுனிப்புல் மேய்வதுபோல், பல நூல்க்?ளக் கற்ற விரை வில் மறப்பதினும், தக்க சில நூல்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்து தெளிந்து பயனடைதல் சிறந்ததாம். 4. நெடுநீர் மறவி மடிதுயி னன்குங் கெடுாோர் காமக் கலன்.” -குறள். of மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை I -முதுமொழிக்காஞ்சி. ' வருவதிற் கருத்தினை மட்டுப் படுத்தி வங்ததிற் சிந்தையைச் சிந்தா திறக்குக ! -இலக்கணக்கொத்து. 5. புதியவற்றைக் கற்றலினும் கற்றவற்றைப் பாதுகாத்தல் சிறந்த தென்பர்.” - دي.. C8ه , , ,Ir m. வருந்தித் தாங் கற்றன. ஒம்பாது : வருந்தி-1: வருங் கி யென்னு மெச்சத்தை ஒம்பாது ' என்பதின் மேல் முடித்துப் பொருள் கூறின் தொடங்குங்கால் ' என்னுஞ் செய்யு ளோடு முரணி மாறு கொளக்கூற லெனுங் குற்றம் விளையுமென்க.” -சி. வை தா.