உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii விரும்பினர்; விரும்பியவர் தாம் பிறந்த ஊராகிய கயிலாயபுரத்திற்குச் .ெ ச ன் று கயிலாயநாதர்மீது :கயிலேக் கலம்பகம்’ பாடினர்; பின், யாத்திரையை மேற்கொண்டு பல திருப்பதிகளையும் . த ரி சி க் த க் கொண்டு மதுரைக்குச் செல்லுங்கால், மீட்ைசியம்மை யாரின்மீது 'பிள்ளைத் தமிழ்” என்னும் ஒரு பிரபந்தம் பாடிச்சென்று, அம்மையாரின் ஆணேப்படி, அதனே அம்மையார் சங்கிதியில் அரங்கேற்றினர்; பின்னர் அங்குச் சிலநாள் தங்கியிருந்து மீட்ைசியம்மை யிரட்டை மணிமாலை', ' மீட்ைசியம்மை குறம் ', " மதுரைக் கலம்பகம் ' என்ற பிரபந்தங்களேயும் அங் நகர்க் கரசனகிய திருமலை நாயக்கர் வேண்டுகோளின்படி திருக்குறளின் சாரமாகிய நீதிநெறிவிளக்கம் என்னும் இந்நூலையும் அருளிச்செய்தார். அதன்பின்னர் மதுரையாசன் கொடுத்த பல பரிசிற் பொருள்களையும் எடுத்துக்கொண்டு அங்ககள் நீங்கித் திருச்சிராப்பள்ளி, ஈங்கோய்மலை முதலிய பதி க2ளக் கண்டு வணங்கி, ஆங்காங்குத் தம்முடன் வாது செய்யவந்த புறச்சமயத்தார்களெல்லோரையும் வென்அ, அவர்களுக்குப்பல ஏதுக்களை எடுத்துக்காட்டி, "துன்று கருணேப் பசுபதியே சொற்ற பலவானவருள்ளும் என்று முயர்ந்தோனெனத் தெளிவீர்' என்றுபதேசித் தார். பின், தருமையாதீனத் தாபகாசாரியரான குருஞானசம்பந்தருக்கு ஞாைேபதேசம் செய்த கமலே ஞானப்பிரகாசர் அவதரித்ததும், பிறந்தவர்க்கு முக்தி யளிக்கும் திருத்தலமுமாகிய திருவாரூரை யடைந்தார்; ஆரூர்த்தியாகப்பெருமானே வணங்கிக் திருவாரூர் கான் மணிமாலை” என்ற பிரபந்தத்தை அருளிச்செய்தார். அக்காலத்தில், இல்வுலகிடைச் சிவஞான வாரிதிக்கு உறுஞால ஊற்றெனத் திகழ்ந்தது தருமபுர ஆதீனம்: அவ்வாதீனத்தில் நான்காவது குருமூர்த்தியாய் எழுங் தருளி அருட்செங்கோல் நடாத்தியவர் ரீ-ல-மரீ மாசிலா