பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV மணித் தேசிகர். அவர்தங் திருவருட் சிறப்பைக் கேள்வி யுற்ற குமரகுருபரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் தருமை வந்தடைந்தார்; தேசிகமூர்த்தியைக் கண்டு வணங்கினர். வணங்கியவரைத் தேசிக மூர்த்திகள் நோக்கி, ஐந்துபேரறிவும் என்ற பெரியபுரானப் பாட லின் அனுபவ உண்மைதெரியச் சொல்லெனப் பணிக் தார்கள். குமரகுருப ராது வாக்குத் தடைப்பட்டது. உடனே, திருவருளானே கினேவிற்கு வந்தது. இவரே தமக்கு ஞானசிரியர் என உணர்ந்து அடிபணிந்து தம்மை ஆட்கொள்ளுமாறு, அவர் வேண்ட, “நீ காசி யாத்திரை முடித்து மீளின் யாம் கொண்டுகொள்வோம்' எனப்பணித்தருளினர்கள் குமரகுருபரரும் காசியாக் திரையில் ஏற்படக்கூடிய சில இடையூறுகளைப் பணிவு டன் எடுத்துக்கடற, அவ்வாருயின் தில்லே சென்றவருக’ என்று ஆணேயிட்டருளினர்கள். குருவின் ஆணேயைத் தலைமேற்ருங்கிய ஆசிரியர் கருமை நீங்கி, வேளுர் சென்று சுவாமி கரிசனஞ்செய்து மேற்செல்லப் புறப்பட்டார்; அக்காலே, குமரக்கடவுள் அருச்சகர்வடிவுடன் எழுந்தருளித் திருநீறளித்து, "கம திளங் திருக்கோலத்தை நயந்து நல்லணிகளமைய ஒரு பிள்ளைத் தமிழுரைப்பாய்!” எனக்கூறி மறைக் கருளிர்ை. உடனே, குமரகுருபரர் பூரீ செல்வமுத்துக்குமார் முன் படைந்து 'பொன் பூத்த குடுமி' என அசரீரியாக எழுங்க அருள்வாக்கை முதலாகக்கொண்டு பிள்ளைக்கமிழ் பாடி, யருளினர்; பின் திருத்தோணிபுரம் சென்று வணங்கிக் தில்லையையடைந்தார்; அங்கு, சிதம்பா மும்மணிக் கோவை' என்னும் ஒரு நூலும், அடிகொடை மு.க விய உறுப்புக்களும் பாக்களும் பாவினங்களும் ஒருசோ யாப்பிலக்கண விதிகள் யாவையும் வகுக் ',ெகம்ப ! செய்யுட்கோவை' என்றதொரு நா.லம் @μιμό,0?u (η ωh னர்; சிலநாட்கள் அங்குத்தங்கியிருந்து பின் மீண்டும் தருமபுரமடைந்தார்; ஐயிரண்டமுகொடு அணிபெற விளங்கும் பண்டார மும்மணிக்கோவை a ன் மும்