உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. புலவர் வறுமை 45 ' லோபியாாயினும் செல்வாை உலகம் பாாாட்டுமென்பர். இ. உலோபியாைப் புகழ்வதுபோலப் பழித்தபடி.” د2-ــــــــ.. C1 هغ. D-IT . தவமுடையாரை வேண்டுதல் கல்விக்கு அழகு என்றமையாற் பொருளுடையாயை வேண்டுதல் அழகன்.அ என்பது பெறப்படும்.’’-இ olT. பரவலன் மை கண்டும் உடையாாை : (:Կ) - I றன் iy ம-இவற லாகிய தன்மை. ' இவறலது தன்மையாவது குனங்களெல்லாம் ஒருங்குளவாயி ஆறும், அவற்றைக் கீழ்ப்படுத்தித் தான் மேற்படவல்ல வியல்பு என்பர் பரிமேலழகிபார். உலோபகுனம் சீயகுணம் யாவற்றினுள்ளும் மிகத் யேதாம். இது பற்றியன்றே, o: பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று.” என்ருர் திருக்குறளினும்.” -வி. கோ. சூ. ' இவறன்மை-பொருளை விடவேண்டுமிடத்து விடாது பற்று தலச் செய்யுமுள்ளம். இதனை வடநாலார் உலோபமென்ப. -அ. கு. இவறன்மை-கேட்ட பொழுது பொருள் கொடாமை. இது இவறலும் மாண்பிறந்த மானமும் ” என்ற விடத்து ஆசிரியர் பரிமே லழகியார் : இவறலும் ” என்பதற்கு வேண்டியவழிப் பொருள் கொடாமையும்' என்று உரை கூடறுதலின் வைத் து அறியப்படும்.’’-இள. கண்டும்- ட்லோபத்தன்மை யுடையாாபிருத்தலை அறிந்தபோது அவாை யனுகுதல் கூடாதாதலால், கண்டும் என்ற வும்மை உயர்வு + 1 சிறப்பு. -கோ. இ. T. --- I. n r= யாரும் குறையிாந்தும் குற்றேவல் செய்ப : யாரும்- யாவரும் என்பதின் மரு.உ. உம்மை முற்றும் மையாத லால் [LIIT வினப்பொருளை ஒழித்து எஞ்சாமைப் பொருளை உணர்த்தியது.” -ஏ. எல். ஜெ. குறையிாந்தும்-குறை - குறைபட்ட பொருள்களுக்கு ஆகுபெயர். செல்வர்பாற் பொருள் வேண்டிக் குறையிாத்தல் இழிவாமென்பது. பல்லெலாங் தெரியக்காட்டி, பருவான் முகத்துக் கூட்டிச், சொல் லெலான் சொல்லி காட் துணைக்காம் விரித்து நீட் மல்லெலா மகல তে و -لا == آیت کے رسالہلا வோட்டி மானமென்பதனை வீட்டி' இாத்தல் அக்கோ இழிவிழிவெங்க ஞான்றும்,' என்ற குசேலோபாக்கியானச் செய்யுளாலும் ஒருவாறுனாப் = 1 + படும. குற்றேவல்-குற்றேவலும் என்ற இழிவு சிறப்பும்மை விகாாத் தாம் ருெக்கது. குறுமை எவல் - குற்றேவல். ' குற்றேவல்-சிறிய எவல்களை. அவர் வேண்டாமே தாமே சென்று ஏவல் புரிவர் (நாலடியார்-337). இஃது அமி பாமை பல்லவா ? '