உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நிதிநெறிவிளக்கம் என்று கேட்பாருக்கு விடையிறுப்பார் போன்று அதற்கு ஒரு காரணம் கற்பிக்கின்ருர் ஆசிரியர்.” -உ. வே. சா. பெரிதுந்தாம் முற்பகல் நோலாதார் பின் செல்லல் :

  • முற்பகல் நோலாதார் - முற்பிறவிகளில் தவஞ் செய்யாதார். முற்பகல் - முன்நாள். இங்கே முற்பிறவியைக் குறித்தது; பகல் - ஆகுபெயர். முற்பிறப்பில் தவஞ்செய்யாதார் செல்வமின்றி இப்பிறப்பில் வறியாாயினவர். கோற்ருர் - இப்பிறப்பில் செல்வம் பெறுவதற் கேற்ற தவத்தை முற்பிறப்பில் செய்தவர்.” آئے۔ உ. வே. சா.

கற்பன்றே கல்லாமை அன்று : ' கற்பு, கல்லாமை என்னுங் காாணப்பெயர்கள் முறையே அவற் றின் காரியமாகிய அறிவுக்கும், அறியாமைக்கும் ஆதலால் காானவாகு பெயர்கள்.' கோ. இ. ' கற்பு - கற்பிக்கப்பட்டது கற்பு.” -சி. மு. * கற்பு-நியமம்.” -சி. வை. தா. அன்றே-' எ ’ எதிர்மறை விஞவாய் அன்றுக்கு எதிர்மறையான வுடன்பாட்டை உணர்த்தியது. ' கற்பு அன்றே - கல்வி யறிவு அன்ருே தவம் புரிந்தாாைத் தவம்புரியார் வழிபடல் கல்வியறிவின் பயனன்ருே வென்றபடி. இங்கனம் இருப்பவும் இதனைக் கல்லாமையின் பயனென்று கூறுதல் பிழை யென்ருர்.” -உ. வே. சா. 'அன்று - அசை.” -அ. கு. உலோபிகளைப் பின்செல்வோர் புகழ்வதுபோலப் பழிக்கப்பட்டமை யின் வஞ்சப் புகழ்ச்சியணி. " இது தனித் தமிழ்ச் செய்யுள்.” -வி. கோ. சூ. Although they see their covetousness, all urge their wants on the rich, and perform their mean behests. The submission of those who were not eminently devout in a former birth to those who were, is doubtless not from ignorance, but the decree of destiny. —H. S. Men will do menial offices to the rich, importuning them with suits for redress although they be found niggardly. Is it not proper that those who did not perform deeds of penance in a former birth should dance attendance on those who have so done 2 This is not their own ignorance. —C. M.