பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நீதிநெறிவிளக்கம் முழுவது உங் கற்றனமென்று களியற்க : முழுவது உம்-' முழுவது : உரிச்சொல். இது பண்பாய் நுாலை யுணர்த்தி, அவ்வாகுபெயாாய் கின்றது. முழுமை பகுதி. அளபெடை இன்னிசை கிறைத்தற்கண் வந்த உயிரளபெடை.” -தி. க. செ. கற்றனம்- தனித் தன்மைப்பன்மை வினைமுற்று. அவர்கஞ் செருக்கினை இச்சொல்லாற்றல் காட்டுதல் காண்க." -ينم) .'٦ه-سET. يgi, .

  • ஒருவன் தன்னில் தன்னைப்பற்றிக் கருதும்போதும், பேசும் போதும் தன்னைத் தனிப்பன்மையாக வைத்தல் இயல்பாதலால் ' கற்றனம் ' என்பது வழாகிலேயேயாம்.” -கோ. இ.

களியற்க-' களியல் பகுதி. வியங்கோட் பொருளிலும் எதிர்மறை யொருமை யேவற்பொருளிலும் வரும்.” -தி. சு. கே. சிற்றுளியாற் கல்லுந் தகரும் : கல்லும்-கல் - ஆகு பெயர். உம்மை உயர்வுசிறப்பு. ' கல்லுக் தகரும் ' எனப் பாடங்கொண்டார் சி. வை. தாமோதாம் பிள்ளை. தகாா கனங்குழாய் கொல்லுலைக் கூடத்தினுல் : கனங்குழாய்-' கனங்குழாய் ' என்பது மெலிந்துகின்றது. இது மகடூஉ முன்னிலை. கொல்-' ஆயுதத்தின் பெயர், அதை யுடையானுக்கு ஆகுபெயர்.” ஊ. பு. கெ. ' சொல்லால் அஃறிணையும் பொருளால் உயர்தினையுமான பெயர்ச் சொல்.” -ஏ. எல். ஜெ. ' கொல் - கொல்லன்; விகுதி கெட்டுப் பகுதியளவாய் கின்றது. இங்ங்னம் வருதலைக் கொல் உலை வேற்கண் நல்லார் ' என்னும் நைடதப் பாட்டாலும் அறிக. உலை உலைக்க ளத் துக்கு வருகலும் அதன் கண் உள்ளது. கூடம் என்பது சம்மட்டியை உணர்த்துதலும், கூடம் எடுத்து அங்கைத் தலத்தால் அறைதீர் ” (நைடதம்) என்பதன் கண் அறியப்படும்.” -இள.

  • முதல் வாக்கியமாகிய முற்று முனர்ந்தவரில்லை யென்னும் பொதுப்பொருளும், இறுதி வாக்கியமாகிய கொல்லுலேக் கடடத்தினம் றகாாக் கல்லும், சிம் அளியாற் றகரும் ' என்னுஞ் சிறப்புப்பொருளும், இடைவாக்கியமாகிய முழுவது உங் கற்றனமென்று களியற்க என்னும் பொதுப் பொருளைச் சாதித்தலின் இது வேற்றுப்பொருள்வைப்பணி யாம். இதுவுக் தனித்தமிழ்ச் செய்யுள்.” -வி. கோ. சூ.

There are none who understand everything. Fxult not in the idea that your learning is s uni versal. The rock will give way to the small chịsel of \ |