உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.எ. பெரியோர் பணிவு 61 ஆக்கப் பெரியார் : அக்கம் - ஆக்கம் - ஆக்குதல் ; அது தன்னைச் சேர்த்துக்கொண்ட குருவ மேன்மேலும் உயர்வாக்குதல் என்னும் பொருளிற் காரியவாகு பெயாாய்க் கல்வியையும் செல்வத்தையும் உணர்த்திற்று.” -இள. செல்வமெனப் பொருள் கொள்ளப்படுஉ மென்விடத்துங் ' கல்வி யுடைமை, பொருளுடைமை ’ என்னுஞ் செய்யுளானுணர்த்தியவா றிரு வகைச் செல்வத்தினையுங் குறித்தனரென்க.” -சி. வை. தா. " ஆக்கம் - அறிவின் அமைகி.” -உ. வே. சா. சிறியாரிடைப்பட்ட மீச்செலவு காணின் நனி தாழ்ப : மி. செலவு : “ அளவுக்கு மீறி நடப்பது. செலவு - கடக்கை இது கொழிற் பெயர் , இஃது இப் பொருட்டாகலைச்,

  • சேவடி படரும் செம்மல் உள்ளமொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிங் துறையுஞ் செலவு ’’ என்ற (திருமுருகாற்றுப்படை) இடத்துக் காண்க." -இள.

  • மீச்செலவு - தமக்குரிய அளவு கடக்அ சொல்லினுஞ் செயலினும் மேலே போதல்.” - لتI = gi[ =

நனிதாழ்ப - உரிச்சொற்ருெடர். தாழ்தல் - பணிக்த கடத்தல். து.ாக்கின் : H து.ாக்கல் - கிறுத்துப் பார்த்தல்.

நெருங்கு, நெருக்கு, இறங்கு, இறக்கு என்பனபோலத் தாக்கின் என்பதில் # of தாங்கு ’’ என்னுங் தன்வினைப்பகுதி வலித்தலாகி கின்றது. தாங்குதல் - தொங்குதல் ; தாக்குதல் - தொங்கச் செய்தல்.” -கோ. இ.

வலிதன்றே தாழந் துலைக்கு : அன்றே தேற்றப்பொருள் கருவதோரிடைச் சொல்.” -கோ. இ. துலைக்கு - நான்காவது ஏழாவதனிடப் பொருளாதலின் வேம் மறுமையுருபு மயக்கம்.” -வி. கோ. சூ. இது வேற் றுப்பொரு ள்வைப்பணி. If men of 2 eal dignity perceive presumption in the conduct of their inferiors, they will behave with the more humility. In weighing while the lighter rises higher and higher, does not the heavier sink down the Bcale ? —EI. S.