பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. தற்புகழ்ச்சியால் வருங் கேடு 63 க.அ. தற் புகழ்ச்சியால் வருங் கேடு விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் ாலக்ககையார் கல்வினையுங் தீதே-புலப்பகையை வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று கம்பாடு கம்மிற் கொளின். 1. விலக்கிய (செய்யத் தகாதனவென்று அறநூல்க ை ல்) விலக்கப்பட்ட செயல்களை, ஒம்பி - செய்யாமல் தவிர்ந்து, விAAதனவே - செய்யத் தக்கனவென்று வரையறுக்கப்பட்ட வற்றையே, செய்யும் - செய்கொழுகும், நலத்தகையார் - சான் ருே ரது, நல்வினையும் - நற்செயலும், கே - திச்செயலே ா ப்ெ பயனற்றதாகும் ; (எப்பொழுதெனின்,) புலம் பகையை - rம்புலன்களாகிய பகையையும், வென்றன ம் - வென்றுவிட் ( சம், நல் ஒழுக்கில் - நல்லொழுக்கத்தில், கின்றேம் பிற - விழுவா கிருந்து வந்துளேம், என்று - என, தம் பாடு - தம்மு ைய பெருமையை, தம்மிற்கொளின் - தாமே மதித்துச் rெருக்குறுவராயின். 2. விலக்கிய ஒம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார், நல் •w'?lor யும். புலப்பகையை வென்றனம், நல்லொழுக்கில் கின்றேம் என்று All Iா தம்மிற் கொளின் தீதே 3. தற்புகழ்ச்சியால் அறச் செயல்களும் பயனற்றனவாகி விடும். H. ..[.. “ பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல் ' -குறள். " தன்னை நயந்தொருவன் செய்த தருமங்க ளென்ன பயங்தனவோ ' -பாாத வெண்பா. சடமதைக் கழுவவுன்னிச் சகதியிம் ருேய்தல் போலுஞ் சுடரினைத் தாண்டவேண்டி யூதியே தொலைத்தல் போலும் மடமையிற் றன்னைத்தானே புகழுவோன் வசைகளெல்லாம் புடவியே யெடுத்தாைக்கப் பூணுவ னிங்தையாமே.” -நீதி நூல். 5. இச்செய்யுளிலும் அடுத்த செய்யுளிலும் தம்புகழ்ச்சியால் வி%ாயுங் தீங்கு கூறப்படும்.” -உ. வே. சா. தன்னுயர்ச்சி கருதலாகிய செருக்கு மனத்தினை மாசுபடுத்திப் பாவமும் பழியுங் கேடும் பயத்தலால், கல்வினையுங் கீதே யென்ருர்.” . து | نتی-اس