பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நீதிநெறிவிளக்கம் விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் : விலக்கிய- விலகு என்னுங் தன்வினைப்பகுதி விலக்கென இாட் டினதென்ருவது, விலங்கு என்னுங் தன்வினைப்பகுதி ங்காமெல்லொற் அறுக் ககாவல்லொற்ருதலாகிய விகாாம்பெற்ற தென்முவது பகுதி கூ-அக.” -கோ. இ.

  • விலக்கிய ஒம்பி விகித்தன செய்தலே அறமாகும் , அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன் ஒழிதலுமாம்."

.IFT . مه:) . دئ-ـ ஒம்பி-வாாாமற் பாதுகாத்து என்னும் பொருட்டு. நலத்தகையார் நல்வினையுந் தீதே நலத்தகையார்-நன்மையாகிய தன்மை கிறைந்த பெரியார், சான்ருே.ர். தீதே-: இந்திரன் நின்னை யொப்பார் யார்? ' என்று வினவிய காலையில் தன்னை யொப்பவரில்லையெனத் தன் தவவொழுக்கத்தை i it. - tool 睡 # s o ■ o + 1 நன்குமதித்துக்கொண்ட யயாகியிடத்து கல்வினை கீதாதல் காண்க. -கோ. இ. புலப்பகையை வென்றனம் : புலப்பகை- ஜம்புலன்களாவன : சுவை, ஒளி, ஊறு ஒசை, நாற்றம்; இவைக்கு முறையே பொறிகள் : வாய், கண், மெய், செவி, மூக்கு. ’’ -சி. வை. தா. H இவை வடநாலாயால், சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்து விடயம் எனப்படும். அவை மனத்தை முத்தி நெறியிற் போக விடாமல் தம்மை அதுபவிக்கும் பொருட்டுத் துன்பத்தாலும் பாவத்தா அலும் வரும் பொருள்களின் மேல் போக விடுதலால் ‘புலப்பகை' என்ருர்.' -கோ. இ.

  • அவை வீட்டை யடையத் தடைசெய்வனவாதலின் அவற்றைப் பகையாக உருவகஞ் செய்தார்.' -வி. கோ. சூ.

வென்றனம்-' புலப்பகையை வெல்லுதலாவது, கீய ஒழுக்கங் களில் இங்கிரியங்களைப் புகுத்தாது விலக்கல். மனத்திற் குற்றமில் லாது நடத்தலே அறமாதலின், தம்பாடு தம்மிற் கொளின் கல்வினையுங் இது என்ருர்.” -தி. சு. செ. தம்பாடு தம்மிற் கொளின் :

  • தம் பெருமையைத் தாமே கினைத்தலும் குற்றமென்றபடி ' .Fr . س3an) .-دو---

இது இன்மைநவிற்சியணி. ஊ. பு. செ.