உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. பெருஞ்சுட்டுப் பெறும் வழி 69 உo. பெருஞ்சுட்டுப் பெறும் வழி பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்ப தொன்றுண்டு-பிறர்பிறர் சீரெல்லாம் அாற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்குங் காழ்ச்சி சொலல். 1. பிறரால் - மற்றவர்களால், பெருஞ்சுட்டு - நன்கு H-H HH H - ■ H # e- H மதிக்கப்படுதலே, வேண்டுவான் - விரும்பும் ஒருவன, யாண்டும் - எவ்விடத்தும், மறவாமே - மறந்துவிடாமல், நோற் பது - கோன்பைப்போல் இயற்றிவருவதாகிய, ஒன்று - ஒரு செயல், உண்டு - உள்ளது ; (அஃதாவது) பிறர்பிறர் - மற்றை யோருடைய, இர்ே - பெருமைகள், எல்லாம் - எல்லாவற்றையும், .தாற்றி - பாக்க எடுத்துக் கூறி, சிறுமை - (அவர்களுடைய) குறைபாடுகளே மட்டும், புறங்காத்து - அங்ங்னம் எடுத்துக்க.) கலேத் தவிர்ந்து, யார்யார்க்கும் - எல்லோரிடத்திலும், தாழ்ச்சி - பணிவை (வெளிப் படுத்துஞ்), சொலல் - சொற்களேயே சொல்லு தலாம. 2. (இச் செய்யுளமைப்பு கொண்டுகடட்டுப் பொருள்கோள் வேண்டிற்றிலது.) 3. பிறர்பழி தாற்ருமையும், இன்சொல்லும், தாழ்நடை யும் நன்மதிப்புப் பெறுவிக்குங் கருவிகளாம். 4. ' துன்புறு உங் துவவாமை யில்லாகும் யார்மாட்டு மின்புறுாஉ மின்சொ லவர்க்கு ’’ -குறள் ' கொல்லா கலத்தது கோன்மை பிறர் கீமை சொல்லா கலத்தது சால்பு.” -குறள் படிறும் பயனிலவும் பட்டி யுரையும் வசையும் புறனு முரையாரே யென்று

  • * *

மசையாத வுள்ளத் தவர் -ஆசாரக் கோவை 5. நோற்பது ஒன்று உண்டு ; அது தாழ்ச்சி சொலல் என்க. இது மக்களாகப் பிறந்தார் யாவருக்கும் கூறிய அறிவுாை -உ. வே. சா.

  • பிறர் குற்றங்களை மறைத்துக் குணங்களை மாத்திரம் எடுத்துக் கூறுதல் புகழ் பெறுதற்குச் சாதனம் என்பார், மறவாமே நோற்ப தொன்றுண்டு என்ருர்.” - -தி. சு. செ.
  • பிறரைப் பற்றிய நல்ல செய்திகளையெல்லாம் மறைக்காமல் வெளியே பரப்பிக் கெட்ட செய்திகளை அங்ங்ணம் பாப்பாமம் காத்துக் கொள்ளும் உயர்ந்த செயல் கடவுளுக்கு நோன்பெடுக்கும் வனக்கச்