உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நீதிநெறிவிளக்கம் செயலோடு ஒாாற்ருல் ஒத்ததாம் என்பது குறிப்பு. மேற் (கக-ஆம்) செய் யுளாலும் இச் செய்யுளாலும் பெறப்படுவது தன்னைப் பிறர் மகிக்க வேண்டுமென்று எண்ணுபவன், தன்னைத்தான் புக ழ்ந்து கெ ாள்ளாமல் தன்னைத் தாழ்மையாகவே உரைத்துக் கொண்டு பிறரை மட்டும் அவர்பாற் காணப்படும் உயர்ந்த செயல்களால் அவரைப் புகழவைத்து, அவர் தாழ்ந்த செயல்களை வெளிப்படுத்தாமல் மறைக்கக் கடவன் என்பது. ” ■ -இள o இனி, மேல் கக-ஆம் செய்யுளில் ' இன்சொல்லன் முழ்கடையன யினும் மொன்றில்லானேல் வன்சொல்லினல்லது வாய் திறவா ’ என்று கடறியதற்கு, ஈண்டு யார் யார்க்குங் தாழ்ச்சி சொலல் பெருஞ் சுட்டுப் பெறுதற்கு வழியாம் என்று கூறிப்போந்தமை முரகைாகோ எனின், ஆகாது; என்ன ? வன்சொல்லினல்லது வாய்கிறவாக் கடன் ஞாலம் கன் சிறுமை புறங்காத்துச் சீர்மட்டும் யாண்டும் புகழ்ந்துாைக்கப் படுதல் கண்டக்கால், அப்புகழ் கூறுவோனைத் தான் புகழ்ந்துகூற விழைதல் கடப்பாடாகக் கொள்ளுமாதலின் என்க. இன்சொ லினின்ேறல் கண்டும் எவன்கொலோ வன்சொல் வழங்குவது ! பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் : பிறரால் : “ மூன்ரும் வேற்றுமை யுருபு கருத்தாப் பொருளது ; இது சுட்டு என்னும் முதனிலைத் தொழிற்பெயரோடு முடிந்தது.” -வி. கோ. சூ பெருஞ்சுட்டு : “ ஒருவனிடத்துள்ள பெருமையை, அவனைச் சுட்டு தலின் மேலேற்றிப் பெருஞ்சுட்டென்றது ஒரு மரபு வழுவமைகி.” Нш -கோ. இ.

  • சுட்டு-இங்கு ஒருவன் நலங்களைச் சுட்டி எண்ணுதலான மதிப் s H 1 புககு வநதது. -இள.

Digito monstrari என்று இலத்தீன் மொழியில் ஒரு தொடர் உள்ளது ; அதற்கு ' விாலாற் சுட்டிக் காட்டப்படும் பெருமை வாய்ந்தவர்' என்று பொருள். ' பெருஞ் சுட்டு ' என்று இல்லாசிரியர் ஆண்டுள்ள சொற்ருெடர்க்கும் இலத்தீன்மொழிச் சொற்ருெடர்க்கு முள்ள ஒப்புமை வியக்கத் தக்கதன்ருே ! யாண்டும் மறவாமே நோற்ப தொன்றுண்டு : ■ 그 -- H = LE , = ■ - - # யாண்டும் : எக்காலத்தும் என்று பொருள் கொண்டோரு முளர். மறக்கத் தக்க காான முண்டான விடக் கம் மறவாமை வேண்டும் என்பதைக் குறிக்கவே எவ்விடத்தும் என்று பொருள் சு-மப்பட்ட ஆ'. H. : * H o H H H. = m # = யா குடும். இத இப் ே কা உமமை (.../L பொரு ாைது. பாண் டு ம என்ற கற்குக் கீழோரிடத்தும் என்றமையான் ஏனையோரைக் கிட I) வேண்டாமை தானே முடிந்தது எனலு மொன்று.” -வி. கோ. திரு.