பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் 27

மஞ்சாடும் மலே மங்கை மணுள&ன Manjaadum malai mangai mannaallanai நெஞ்சே நீ நினையாய்

Nenjē I1Շt ninaiyaay,

நெஞ்சே! நீ நினேப்பாய் ஆக! சிவன் நீண்ட சடை உடையவன்: தூய்மை உடையவன்; பனி மூடியுள்ள மலை அரசன் மகளுக்குக் கணவன். அச்சிவனை, நெஞ்சே! நீ நினை!

Oh mind! think of Him! He has large matted 10cks. He is the Pure One. He married the lady, daughter of the (King of) mountains covered with white clouds. Oh mind! think of Him.

கைகாள் கூப்பித் தொழிர்- கடி

Kaikaall kūppith thozheer – kadi

மாமலர் துரவி நின்று

Maamalar thūvi nindrru

பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனேக் Paivaayp paambara i aarththa paramanaik கைகாள் கூப்பித் தொழிர்

Kaikaall kūppith thozheer.

கைகளே! இரண்டு கைகளையும் சேர்த்துத் தொழுங்கள். வாசனை உள்ள சிறந்த மலர்களை இட்டு நின்று தொழுங்கள். இறைவன் படம் உடைய பாம்பை இடுப்பில் கட்டியவன். அவனைக் கைகளே! கூப்பித் தொழுங்கள்.

Oh hands! Salute him by folding both hands together. Place fragrant best flowers and stand. He is the Lord who has belted his waist with serpent having hood. Oh handst salute Him!

ஆக்கையால் பயன் என்-அரன்

Aakkaiyaal payan en –Aran

கோயில் வலம் வந்து

Köyil Valam vandhu

பூக்கையால் அட்டிப் போற்றி யென்னுத இவ் Pūkkaiyaal attip pötrri yennaadha iv ஆக்கையால் பயன் என்

Aakkaiyaal payan en,