பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு நூலகங்கள் [ I 3 'அறிஞர்கள் எவ்விதம் செயலாற்றுகிரு.ர்கள்? அவர்களின் பணிகளில் எந்த அளவுக்கு துணை புரியலாம்? அவர்களு டைய முயற்சிகளின் பல்வேறு நிலைகளில் நூலகத்தின் துணை காங் த அளவுக் குத் தேவைப்படும்? எந் தெந்தத் தகவல்களே தெந்த வடிவத்தில் அவர்களின் பயனுக்குத் தயாராக வைத்திருக்க வேண்டும்?' என்பதையெல்லாம் சிறப்பு நூலகர்கள் கண்டுபிடித்து அதற்கேற்பத் தங்கள் பணிகளே அமைத்துக் கொள் கிரு.ர்கள். இப்பணியை செவ்வனவே நிறைவேற்றுவதற்கு ஒர் அறிஞர் ஈடுபட்டிருக்கும் துறை பரி பிய ஆழ்ந்த அறிவும், அவரது நேரத்தை எவ்வகை பதில் மிச்சப்படுத்தலாம் என உய்த்துணரும் திறனும் சிறப்பு நூலகருக்கு இன்றியமையாது தேவை. சுருங்கச் சொன் குரல் நுண்ணறிவும் திறமையும் வாய்ந்த ஒரு சிறப்பு நூலகர் ம. க்தமதியோடு சேகரித்து வைத்திருக்கும் பயனுள்ள மால்களிலுைம், நூலகத்தை அவர் சீராக நிருவகிக்கும் ப்ெபிலுைம், ஆராய்ச்சி நிபுணர்களின் காலவிரயம் தவிர்க்கப்படுகிறது; ஏற்கனவே நடந்த ஆராய்ச்சிகளை மீண்டும் நடத்தாமல் தவிர்ப்பதன்மூலம் பணவிரயமும் தவிர்க்கப்படுகின்றது. இன்னுெரு வகையில் சொல்வதென் முல் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஆய்வுக்கூடம் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்குச் சிறப்பு நூல கங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இயங்குகின்றன. விஞ்ஞானத் துறையிலுள்ள சிறப்பு நூலகங்களை விட வாணிகம், தொழில் ஆகிய துறைகளிலிருக்கும் சிறப்பு நூல கங்கள் தன்மையிலும் வகையிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன. இந்நூலகம் ஒவ்வொன்றும், வங்கி, நிதி உதவி நிறுவனம், போக்குவரத்து நிறுவனம், செய்திப் போக்குவரத்து நிறுவனம், விளம்பரம்-பொது உறவு நிறு வயம், உற்பத்தி, காப்பீடு, நூல் வெளியீட்டு நிறுவனம் ஆகியவற்றின் தனித்தனித் தேவைகளுக்கு ஏற்ப வெவ் வேறு விதமாக அமைந்துள்ளது. எனினும், அந்தந்த நிறு வA ன் தேவைகளுக்கு முழு அளவில் உதவிகரமாக நூ-8