பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 IB நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் aurren f#ssir (Market researchers) 5 iš 5 sir Lusssf'żG# FAD LLị நூலகங்களின் உதவியினைப் பெரிதும் நம்பியிருக்கிருர்கள். தொலைக்காட்சி உற்பத்தியாளர்கள், வானுெலித் திட்ட மைப்பாளர்கள், வாணிக ஒவியர்கள் ஆகியோரைப்பற்றி விளம்பர நிறுவனத்தின் நூலகம் கவனம் செலுத்துகிறது. நிதி உதவி நிறுவனம் ஒன்றின் நூலகர், பல்வேறு துறை களில் பணிபுரிய வேண்டியிருப்பதால், அவர் வெவ்வேறு பொருள்களைப் பற்றி அறிந்து கொள்கிரு.ர். எல்லாப் பொருள்களைப் பற்றியும் கிடைக்கும் பலவிதமான சிறு தகவல்களைக் கொண்டு அவர்கள் தங்கள் பணிகளைச் செப் கிரு.ர்கள். எனவே, சிறப்பு நூலகர்களிடம் புதிய தகவல் களைத் தேடிப் பெறும் ஆர்வம் இயல்பாக அமைந்துவிடு கிறது. நூல்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு விரைவாக அச் சாகி வெளிவருவதில்லை. எனவே, 75 சதவிகித நூல்கள் அச்சாகி வெளிவருவதற்கு முன்னதாகவே அந்நூல்களில் அடங்கியுள்ள தகவல்களே வாணிக நிறுவனத்தின் சிறப்பு நூலகர் சேகரித்துவிடுகிரு.ர். அவர் இவ்விதம் சேகரிக்கும் ஒவ்வொரு சிறு தகவலும் நிறுவனத்திற்குப் பெரும்பயன் விக்ாவிக்கவல்லது ஆகவே, இன்றையத் தேவையை முழுமையாக நிறைவு செய்வதற்காக நாளைக்கு என்னவரும் என எதிர்பார்த்த வண்ணமிருக்கிருர் சிறப்பு நூலகர். தனது நூலகத்தின் செயல் வரம்புக்கு அப்பாற்பட்ட தாக உள்ள விளுக்களுக்கு உரிய விடைகளைப் பெற, சிறப்பு நூலகர் எந்த அளவுக்குச் சிறிதும் தயக்கமின்றி பிற நூலகங் களின் உதவியை நாடுகிருரோ, அதே போன்று பிற நூலகர் கள் கேட்கும் உதவியையும், கடகைக்கோரும் நூல்களையும் அளித்து உதவுகிருர், நூலகங்களிடையே நூல்கள் கடனுக வழங்குதல் மிகவும் சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சி. இது ஒரு வகையில் முக்கியமான பணியுமாகும். குறிப்பாக வாணிக, தொழில் துறை சிறப்பு நூலகர்கள் இவ்விதம் நூல்களைக கடகைக் பரிமாறிக் கொள்வது, மிகவும் இன்றி யமையாததாக அமைந்துள்ளது. ஒரு வாணிக அதிபர்