பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IJsJ துரகை நாட்டில் நூற்றிருபது நாட்கள் யது. ஒய்வு ஒழிச்சவின்றி நூல்களைச் சேகரிக்கும் வேலையில் இறங்கிளுர் காக்ஸ்வெல். ஐரோப்பாவிலுள்ள பல நாடு களுக்குச் சென்று தனியார் நூலகங்களில் ஏலம் போடும் நூல்கனையெல்லாம் வாங்கி வந்தார். உன்தாட்டிலும், வெளி தாட்டிலும் எங்கு நூல் ஏலம் நடத்தாலும் அங்கு காக்ஸ்வெல்லைக் காணலாம். பிற நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும், அவர்களின் மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை முதலியனவற்றை அறிந்து கொள்ளவும் அந்தந்த தாட்டு மொழிகளிலுள்ள நூல்கள் பெரிதும் பயன்படும் என்று காக்ஸ்வெல் கருதிஞர். எனவே, கிடைக் கக்கூடிய எல்லா மொழி நூல்களையும் வாங்கிச் சேகரித் தார். நூலகக் கட்டிடம் கட்டத் துவங்கும் முன்னரே சேர்க்கப்பட்ட நூல்கன் மலேபோல் குவித்து கொண்டிகுதி Α3i Rπ. தனது வள்ளன்மையின் சின்னமாக உருவாக்கிய திட் டம் முழு உருவம் பெறுவதைப் பார்த்து மகிழும் பேறு ஆஸ்டருக்குக் கிட்டவில்லை. நூலகத்திற்காக நிறுவப்பட்ட அறப்பணி நிதி நிறுவனத்திடம் (Asta Trust) 4 இலட்சம் டாலரை ஒப்படைத்துவிட்டு. 1848-ஆம் ஆண்டு மார்ச் 29.ஆம் தேதி ஆஸ்டர் காலமாளுள். அவர் மறைந்து இரண்டு மாதங் கழித்து, அதாவது, மே 20-ஆம் தேதி யன்று ஆஸ்டர் அறப்பணி நிதி நிறுவனத்தின் பொறுப் u intewri &qp (Board of Trustees) gp#«ir (go #®rrá# * q-, நூலகத்திற்கு ஆஸ்டர் நூலகம்' எனப் பெயரிடுவதெனத் தீர்மானித்தது. நூலகத்தின் முதல் மேலாளராகக் (Superindertext)காக்ஸ்வெல் நியமிக்கப்பட்டார். பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில், பொறுப்பாளர் குழுவின் தலைவராக, வாசிங்டன் இர்விங்(Washington Irwing)தேர்ந்தெடுக்கப்பட் டார். தியுயார்க் நகரில் அப்போது பண்பாட்டு நிலையமாக விளங்கிய லபாயட் பிளேஸ் (Lafayette place) என்ற என்ற பகுதியில் நூலகக் கட்டிடத்திற்கான இடம் தேர்த் தெடுக்கப்பட்டது. சுமார் 6 ஆண்டுகளில் நூலகக் கட்டிட