பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sovoo's நூலகங்கள் -- I j I வேக முடிவடைந்தது. 1854-ஆம் ஆண்டு சனவரி 9-ஆம் தேதியன்று ஆண்டர் நூலகம் பொதுமக்களுக்குத் தித்து விடப்பட்டது. இந்நாள் இம்மாநகர் வரலாற்றில் முகி அம்துவம் வாய்ந்த பொன்குள்’ என வாசிங்டன் Sum dell.” (Washington Post) er eiro நாளிதழ் குறிப்பிட்டு எழுதியிருந்தது. | இந்நூலகத்தில், திறப்பு விழாவன்றே 90,000 நூல்கள் விரும்தன. முதல் நாளன்று இந்நூலகத்திற்கு 50 வாசகர் கள் வந்து, 79 நூல்களைப் படித்தார்கள். 1895-இல் இம் டின நூல்களின் எண்ணிக்கை 2,60,000 ஆக உயர்த்தது. கான்தோறும் 600 பேர் வந்து ஏறத்தாழ 1000 நூல் கAாப் படித்துச் சென்ருர்கள். பல்வேறு நாடுகளிலிருந்தும் வleறப்பட்ட மொழிகளில் கிடைத்தற்கரிய ஏரானமான ல்கன் வாங்கிச் சேர்த்த பெருமை நூலகத்தின் முதல் i. காக்ஸ்வெல்லைச் சேரும். அவர் அன்று அரும் பயபட்டுச் சேகரித்த நூல்கள் இன்றும் பெரும் மதிப்பு வாய்ந்தவையாக மதித்துப் போற்றப்படுகின்றன. லெனக்ஸ் நூலகம் இதற்கிடையில், இந்நகரில் வாழ்ந்து வந்த ஜேம்ஸ் லெமூக்ஸ் (James Lenox) என்னும் அறிஞர் ஏராளமான பால்கண்த் தனிப்பட்ட முறையில் சேகரித்து வைத்திருந் இார். நூல்களேப் படிப்பதில் பெருவேட்கை கொண்ட அப்பெரியார், பல்வேறு அறிவுத் துறைகளைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கிக் காத்தோம்பி வந் மார், அமெரிக்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், வர ாைறு, மில்டன், சேக்சுபியர், பனியன், வால்டன் ஆகிய பேரறிஞர்களின் நூல்களும், விவிலியம் பற்றிய பலதிறப் w - இலக்கியங்களும் அவர் சேகரித்து வைத்திருந்த அரிய நூல் களஞ்சியத்தில் முக்கியமானவைகளாகும். இந்த நூல்களைக் கொண்டு நூலகம் ஒன்று திறுவ விரும்பிற லெனுக்ள். அவர் விரும்பியபடி ஐந்தாவது