பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1, 2 நூலக தாட்டில் நூற்றிருபது நாட்கள் == அவனியூ பகுதியில் 70, 11-ஆவது வீதிகளுக்கிடையில் "லெளுக்ஸ் நூலகம்' (Lenox Library) நிறுவப்பட்டது. 1877-இல் இந் நூலகக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. லெளுக்ஸ் அரும்பாடுபட்டுச் சேகரித்த பல்லாயிரக்கணக் கான நூல்கள் இந்நூலகத்தில் இடம் பெற்றன. ஆஸ்டர் துலகத்திற்காக ஆஸ்டரும், காக்ஸ்வெல்லும் சேர்ந்து சேகரித்த நூல்களின் எண்ணிக்கைக்குச் சரிசமமான அளவுக்கு லெனக்ஸ் தன்னந் தனியாகச் சேர்த்திருந்த நூல் களின் தொகை இருந்தது. ஜேம்ஸ் லெனக்ஸ் தமது சொத்துக்களையெல்லாம் நூலகத்திற்கே அர்ப்பணித்து விட்டு, 1880-இல் இயற்கை எய்திஞர். டில்டன் நூலகம தியுயார்க் நூலக இயக்கத்தின் மற்ருெரு முன்னேடி பாகத் திகழ்ந்தவர் சாமுவேல் ஜேம்ஸ் டில்டன் (Samuet James Tilden என்பவர் ஆவார். டில்டன், தலைசிறந்த வழக்கறிஞர்; செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். 1875 முதல் 1877 வரை நியுயார்க் மாநிலக் கவர்னராகப் பணி யாற்றியவர். 1876-இல் நடந்த குடியரசுத்தலைவர் (Presiகிent) தேர்தலில் சனநாயகக் கட்சியின் வேட்பாளராக (Dermocratic Party Candidate) lo-ei Lew Goffs; Go;G).5&lo பட்டார். தேர்தலின்போது குடியரசுக் கட்சி வேட்பாளர் (Republican Candidat.e) erj 5 r*Gurrrf sré#. Gəmdu`ı«iv (Rutherford H. Hayes) என்பாரைவிட டில்டன் பொதுமக்கள் வாக்குகளை (Popular Votes) 2,50,000 அதிகம் பெற்ருர். ஆஞல், அப்போது நடைமுறைக்கு வந்த வாக்காளத் GAstrøst aurržGssifié (Electoral college Vote) səGor Gogs வாக்குக் குறைவிளுல் டில்டன் தேர்தலில் தோற்ருர். கவர்னரி டில்டன் தமது ஆயுட்காலம் முழுவதும் நூலக இயக்க வளர்ச்சிக்கே பாடுபட்டார். அவர் А тLопт4 15,000 நூல்கள் வரைச் சேர்த்துவைத்திருந்தார். 1886-ல் அவர் காலமானபோது தமது உயிலில், டில்டன் அறப்பண்