பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் L. Cadyalader) என்பவர் மேற்கொண்ட முயற்சியிளுல். டில்டன்-லெளுக்ஸ்-ஆஸ்டர் அறப்பணி நிதி நிறுவனங் கன் மூன்றையும் ஒரே நிறுவனமாக இணைப்பதெனத் தீர் மாணிக்கப்பட்டது. 1895-ஆம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதியன்று இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்தன. “நியுயார்க் பொது நூலகத்திற்கான ஆண்டர்-லெளுக்ஸ்டில்டன் அறப்பணி நிறுவனம்' அமைந்தது. இப்புதிய நிது வனத்தின் சார்பில் நிறுவப்பட்ட நூலகம்தான் இன்றுள்ள **śāort grrro #5 on quasib” (Central Research Library; புதிய அறப்பணி நிறுவனத்திற்குப் பொறுப்பாளர் குழு (மேard of Trustees) புதிதாக அமைக்கட்பட்டது. பிரான் சின் முன்பு அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவரும், "சன்னிங் போஸ்ட் (Evening Post) என்ற நாளிதழின் பதிப்பாளர்களில் ஒருவருமான ஜான் பிஜிலோவ் (John :ேelow) புதிய குழுவின் முதல் தலைவராளுர். பெயர் பெற்ற வாசிங்டன் மருத்துவர் நூலக”த்தின் (Surgeon Geiera*& Library) xamuot Lim nrở (Organiser) ẽ?rsir எல். பில்லிங்ஸ் (John S. Billings) குழுவின் முதல் இயக்கு Grf (Director) - EHrf. மூன்று நூலகங்களையும் ஒருங்கினைத்து பின்னரும் இந் நூலகம் தனது பொருள் தேவைக்கு நன்கொடைகளையும், 35 இலட்சம் டாலர் அறநிதியின் மூலம் கிடைத்த வட்டிப் பணத்தையும் மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. அத்துடன் பழைய ஆண்டர், லெளுக்ஸ் நூலகக் கட்டிடங் கன் பொருத்தமான இடத்தில் அமைந்திருக்கவில்லை. விரிவடைத்து வரும் நகரின் தேவைகளுக் ஏற்ற வசதிகளும் இக்கட்டிடங்களில் இல்லை. எனவே, நகரின் மத்தியப் பகுதி யில் நூலகத்திற்கு உகந்த இடம் உடனடியாக வேண்டி யிருந்தது. நீர்த் தேக்கத்தில் கட்டிடம் T ஐந்தாவது அவனியூப் பகுதியில் 40-ஆவது 42-ஆவது வீதிகளுக்கிடையில் நகருக்குக் குடி நீர் வழங்குவதற்காக