பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்லசிறந்த தரவகங்கள் Ꭵ ᏴᏜ

  • 0pm –ms firá Goals (Croton Reservoin) wounse திருந்தது. இந்த நீர்த் தேக்கம் தகரின் தடுவில் இருந்தமை வாலும் குடி நீர் தேக்கி வைக்க அந்த இடம் போதுமான அாக இல்லை என்பதாலும் நீர்த் தேக்கத்தை வேறிடத் இற்கு மாற்ற நகராட்சி மன்றம் இடம் தேடிக்கொண்டிருத் தது. இதை அறிந்த நூலகப் பொறுப்பாளர் குழுவினர். அந்த நீர்த் தேக்கப் பகுதியை மத்திய நூலகம் கட்டுவதற்கு முதுக்கி உதவுமாறு வேண்டி நகராட்சித் தலைவர் வில்லியம் era, stou arrios (Mayor William L. Strong) cropsosto _. இவ்வேண்டுகோளை தகராட்சி மன்றம் ஏற்றுக் Marrow –s. “gjš A5 sos—salli Lib s” (Lease and Agreement) அடிப்படையில் நகராட்சிக்கும் பொறுப்பாளர் குழுவிற்கு மிடையே 1897 டிசம்பர் 8-இல் உடன்படிக்கை கையெழுத்தாகியது. தேர்ந்தெடுத்த இடத்தில் நூலகத் மமகான தலைமைக் கட்டிடத்தைக் (Central Building) கட்டித் தரவும், அதற்கான தனவாடச் சாமான்களே (turniture) வாங்கித் தரவும், கட்டிடத்தைக் காத் தோம்பிப் பழுது ஏற்படின் செம்மைப்படுத்தவதற்குத் தேவைப்படும் நிதியை ஆண்டுதோறும் வழங்கவும் தக |rாட்சி மன்றம் ஒப்புக்கொண்டது. இவ்விதமாக, நியுயார்க் வில் முதற் பொது நூலகமான ஆண்டர் நூலகம் தோன்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, “நியுயார்க் பொது தாலகம்' (New York Public Library) a-Gairr* # GÆsir–**aus. இதே நேரத்தில் நகரத்தை விரிவாக்கி நியுயார்க் பெரு நகர் (Greater New York) அமைக்கும் திட்டத்தைச் செய லாக்கும் வேகலயும் ஆரம்பிக்கப்பட்டது. பெருநகர் வேக அம். நூலகக் கட்டுமானமும் இனே இனேயாக தடத்து мд Арми.

நீர்த் தேக்கத்திலிருந்து நீரை வெளியேற்றித் துப்புர வாக்கிப் பன்னத்தைத் துார்த்துப் புதிய கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு 14 ஆண்டுகள் பிடித்தன. 1911-ஆம் _டு மே 23-இல் புதிய தலைமைக் கட்டிடம் திறக்கப்