பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 £ நூலக நாட்டில் துரற்றிருபது நாட்கன் ப ைதிறப்பட்ட துறைகள் பற்றிப் பொதுமக்கள் கேட் கும் தகவல்களேயும், புள்ளி விவரங்கன் யும் உடனுக்குடன் தெரிவிப்பது இந்நூலகத்தின் முக்கிய பணிகளில் ஒன்கு கும். தாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் தொலே பேசி மூலம் பல தகவல்களேக் கேட்கிருர்கன் அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தாமதமின் றிச் சேகரித்து நூலக அலுவலர்கள் உடனே தெரிவிக்கிருர்கள். நான் தோறும் தகவல்கள் கேட்டு வந்து குவியும் இலட்சக்கனக் கான கடிதங்களுக்குப் பொறுமையுடன் மறுமொழி எழுது கிருர்கள். புகைப்படப் பிரிவு இந்நூலகத்தின் புகைப்படப் பிரிவு (Photographic Service) செய்யும் சேவையும் குறிப்பிடத் தக்கதாகும். இப்பிரிவு 1912-இல் நிறுவப்பட்டது. கிடைத்தற் கசிய பழைய நூல்களின் புகைப்பட நகல்களே (Photo-copying) எடுத்துக் காப்பது இப்பிரிவின் பணியாகும். பழைய நாளிதழ்களை நுண்சுருளில் (Microfilm) நகல் எடுத்து இப் பிரிவினர் பத்திரமாகச் சேகரித்து வைக்கின்றனர். இந்தப் புகைப்பட, துண் சுருள் நகல்கள் எத்தனே ஆண்டுகளாயி னும் கெடுவதில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்பு, ஆராய்ச்சி நடத்துவோருக்கு இவை பெரிதும் பயன்படு கின்றன. இப்பிரிவினர் வெளிநாடுகளுக்கும் புகைப்பட நகல்களை எடுத்து அனுப்புகின்றனர். இவ்விதம் ஆண்டு தோறும் 30,000 புகைப்பட நகல்களே இப்பிரிவு எடுத்து அனுப்புகிறது. கிடைப்பதற்கரிய படங்கள், புகைப்படங்களைச் சேக சித்து வைப்பதும் புகைப்படப் பிரிவின் பணியாகும். இப் படங்கள் பல்லாயிரக் கணக்கில் 8000 பிரிவுகளில் பொருள் வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. கட்டிட வடி வமைப்பாளர்கள், ஆடைத் தயாரிப்பாளர்கள், ஓவியர்கள். தொலைக்காட்சி-நாடக-திரைப்படத் தயாரிப்பாளர்கன்,