பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றந்த நூலகங்கள் 14.3 - - - - - - - _ாற்று ஆசிரியர்கன் ஆகியோருக்கு இந்தப் படங்களின் _ சொல்லுந்தரமன்று. குழு கடவடிக்கை பின் காலகத்தின் அலுவல்களில் குழு தடடிைக்கைகள் rேoup Activities) சிறப்பு அம்சமாகத் திகழ்கின்றன. _பர்களைக் கூட்டி நூல்களைப் பற்றி சொல்லாடுதல், _காட்சிப் பொருள்களேக் கண்டு மகிழ்தல், குழந்தை _குக் கதை சொல்லுதல், நூல்களை நாடகபாணியில் வாசித்துக்காட்டுதல், கண்காட்சிகளும், திரைப்படக் _சிகளும் நடத்துதல், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு _ல், பெற்மூேர்களுக்கு அறிவுரைக் கூட்டங்கள் தடத் _ ஆகியவை கிளை நூலகங்களின் சிறப்பான பணிகனாக _மந்துள்ளன. அலுவலர்கள் -மார் 3009 மொழிகளிலுன்ன 45 இலட்சம் நூல் _ கையாளவும், நூலகத்தைத் திறமையாகவும், சீராக அ. நிர்வகிக்கவும் நூலகர்களும் மற்றும் நூற்றுக்கணக் காயா அறுவலர்கள் தேவை என்பதில் ஐயமில்லை. நியுயார்க் பேது நூலகத்தில் பணியாற்றும் ஆண்களும், பெண்களும் _ப்பயிற்சியும், அசாதாரண ஆற்றலும் நிர்வாகத் _மயும் உடையவர்களாக இருக்கிருர்கள். கடுமையாக _முக்கும் மனப்பான்மையும், பொறுப்புணர்வும், பொது _ளின் தேவையை உணர்ந்து உதவி புரியும் திறமையும் _ம். இவர்கள் வாசகர்களுக்கு உறுதுணை செய்யும் நண்பர்களாக விளங்குகிமூர்கள். சில சிக்கல்கள் _ம் முழுவதிலும் ஆண்டுதோறும் 32 இட்ைசம் புற நூல்கன் வெளியாகின்றன. அதாவது நாள் தோறும் _ா 1000 புதிய நூல்கன் வெளியிடப்படுகின்றன! இவை _1, 18,000 நாளிதழ்களும், 70,000 வார மாத, ஆண்டு