பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் 3. திரு. கோசாமி (மாநில நூலகர், அசாம்). ஆங்காங்கிலிருந்து (Monkong) இருவர் வந்தனர். மற்ற வர்கள் பிரிட்டிசு மேற்கு இந்தியத் தீவுகள், கொலம்பியா, ஹைட்டி (Haiti), ஐஸ்லாந்து (Iceland), இந்தோனேசியா, ஜமேக்கா, ஜப்பான், ஸ்பெயின் (Spain), தைவான், யூகோசுலேவியா முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாங்கள் எல்லோரும் முதலில் நாட்டு அறிமுக நிகழ்ச்சி ustai (Orientation Prograrnrro e) z Gosh g; G.5rrøðr Gr–rrib. வாசிங்டனிலுள்ள அனைத்து நாட்டு நிலையத்தில் (International Centre) இந்நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு நடை பெற்றது. அமெரிக்க நாட்டு இயற்கை அமைப்பு, அரசிய லமைப்பு, பொருளாதார நிலை, பண்பாடு கல்விமுறை முதலியன பற்றிப் பல அறிஞர்கள் மூன்று நாட்களும் சொற் பொ. விவாற்றிஞர்கள். மேலும் நடனம், இன படக்காட்சி நிகழ்ச்சிகளும் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந் தன. தேநீர் விருந்தும் தலேநகர்ச் சுற்றுலாவும் என்றும் மனதிற் பசுமையாக விளங்கும் வண்ணம் அந்நிலைய மகளிர் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சங்களில் கருத் தரங்கும் (Seminar) ஒன்று. அமெரிக்க நூலகக் கல்வியின் (Library Education) பல்வேறு அம்சங்கள் பற்றியும், மற்றும் பல பொதுவான பொருள்கள் குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. அமெரிக்க நூலகக் கழகத்தின் அனைத்து நாட்டு நல் லுறவுக் குழுவின் சார்பில், இலாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள (Los Angeles) கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5ravgl'ı Lig ofı’nı siraf (School of Library Service) 2)ği 2,5 கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கு ஏராளமான நிகழ்ச்சிகளைக் கொண்டிருந்தது. அமெரிக்கா வின் தலைசிறந்த நூலகவியல் அறிஞர்களும் பிற வல்லுநர்