பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுைப்பு வந்தது S. கடிதம் வந்தபொழுது, நானே சற்று அயர்ந்து போனேன். 'பாலும் தேனும் பாய்ந்தோடும் நாடு எனப் பார்த்தவர் போற்றும் அமெரிக்க நாட்டை நேரில் கானும் பேறு நமக்குக் கிடைத்துவிட்டதா?’ என்று திகைத்தேன். "நாளும் தொழும் உழுவலன்பரின் உட்கிடக்கையை ஈடேற்ற இறைவன் என்றும் தவருன்’ என்று எண்ணி மகிழ்ந்தேன். அவனருளுக்கு நன்றியும் செலுத்தினேன். எனது ஐந்து மாத கால அமெரிக்கப் பயணத்திற்கு உரிய அனுமதியினைப் பெருமதிப்பிற்குரிய துணைவேந்தர் டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்கள் மனமுவந்து அளித்து ஆவியும் நல்கினர்கள். சென்னையிலுள்ள அமெரிக்க நூலக இயக்குநர் திருமதி எவ்லின் மெக்கேப் (Evelyn Mccabe), மற்றும் அமெரிக்கத் தகவல் நிலைய அன்பர்களின் உதவி யோடு எனது பயணத் திட்டம் நல்ல முறையில் உருப் பெற்றது. -90lbfljø, Bravo opæ à 36%r (American Library Association) அனைத்து நாட்டு நல்லுறவுக் குழு ஏற்பாடு செய்திருந்த பல வட்டார நூலகர் குழுவிற்கென (Multiarea Group Librarian Programme) groun G. Gof unutil 11:. டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கக் woos, Lisor irrl G.4, 5 - 396réth (Educational and cultural Programme) o Glofshehrr வரும்படி 1965-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டுத் won sou?corri (States Department) grasrāg அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கு மொத் தம் 16 நூலகவியல் அறிஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் என்ைேடு நால்வர் இந்தியர் ஆவர். ஏனைய இந்திய நண்பர்களின் பெயர்கள் வருமாறு: 1. திரு. சிங்கர் (நூலகர், சபல்பூர் பல்கலைக் கழகம்). 2. திரு. ஆனந்த் வி.பூரீ.வத்சவா (நூலகவியல் துறைத் தலைவர், இராசஸ்தான் பல்கலைக் கழகம்).