பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரயாண அனுபவங்கள் 2.3 of சென்றவுடன். உங்களுடைய அற்புதமான சாம்பாரை என் மனேவியிடம் கூறிச் செய்யச் சொல்வேன்: (0.1 Muthu. swarny ! I like yøur Sarñbar y.ery r*ıtych ! Plea.ye # each r*ıe how to prepare it. When I go home, I will certainly ask rny wife to prepare your wonderful Sambar.) sr** ay அடிக்கடிப் பாராட்டுரை பகர்ந்தார். லாஸ் ஏஞ்சல்சில்... பின்னர் தலைநகரை விட்டு உலகின் மூன்ருவது பெரிய நகராக விளங்கும் எழில் மிக்க லாஸ் ஏஞ்சல்சை நாள் அடைந்தேன். பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந் திருக்கும் இம்மாநகள் அளவில் பெரிதாக இருப்பினும் அமைதி தவழும் நகராகத் திகழ்கின்றது. எங்கும் பசுமை வைக் காணலாம். கனிமரங்கள் தரும் பல்வகைக் கனிகள் இங்கு மிகவும் மலிவாகக் கிடைப்பது சிறப்புக்குரியது. இந் தகர மக்களும் அமைதியாக வாழ்கிரு.ர்கள். எனவே, இந் நகரம் என்னே மிகவும் கவர்ந்தது. எனினும், அரிசிச் சோறு கிடைக்காத காரணத்தால் எனக்குச் சிறிது கவலை ஏற்பட் டது. முதலிரு நாட்களிலும் கனிகளையும் பாலையும் காய் கறிகளையும் ரொட்டியுடன் உண்டு வந்தேன். மூன்ருவது நாள் இந்த உணவு சலிப்பை உண்டாக்கியது. அதனல் எனது பலத்தில் பாதியை இழந்தது போன்ற உணர்வு தோன்றியது. சோர்ந்து உற்சாகம் குன்றிக்கிடந்த என் நிலைமையை முகபாவத்திலிருந்தே அறிந்து கொண்ட பேராசிரியர் லுபேட்ஸ்கியும் (Labetzky) டாக்டர். வாஸ் பரும் (Wasper) ஓடோடியும் வந்து எனக்குப் பரிவுரைகள் பகர்ந்தார்கள். அத்துட னில்லாமல், என் சிரமத்தைத் தங்களுடைய சிரமமாகவே கருதி, ஒருநாள் முழுவதும் அரிசிச் சோறு அளிக்கும் உணவு விடுதி ஏதாவது இருக் கிறதா என்பதைக் கண்டு பிடிக்க முயன்றனர். ஆளுல், அவர்களது முயற்சி பலனளிக்காது போகவே பெரிதும் வருந்தினர். எனினும், அம்முயற்சியினை அவர்கள் விடாது