பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* () நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் உறுப்பினர்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகிருர்கள். மேல்சபை உறுப்பினர்களில் பாதிப்பேர் ஈராண்டுகளுக்கு ஒருமுறை 4 ஆண்டு கால த் தி ற் கு த், தேர்ந்தெடுக்கப்படுகிருர்கள். சட்டசபைக்கான தேர்தல் இரட்டைப்படை எண்ணுள்ள ஆண்டுகளில் நடைபெறு கிறது. அதாவது சென்ற தேர்தல் 1964-இல் நடந்தது. அடுத்த தேர்தல் 1966-இல் நடக்கும். அதற்கு அடுத்து 1968-இல் தேர்தல் நடைபெறும். சட்டசபை சட்டசபைக் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறு கிறது. தேர்தல் நடந்து முடிந்த பின் பிறக்கும் புத்தாண் டில் சனவரி முதல் தேதிக்குப் பிறகு வரும் முதலாவது இங்கட்கிழமையன்று சட்டசபைக் கூட்டம் தொடங்கி, சனி, ஞாயிறு தவிர்த்த 120 நாட்களுக்கு அதிகப்படாமல், கூட்டம் நடைபெறும். சட்டசபையின் வரவு-செலவுத் § 1 & Gorri-font-i-th (Bodget session) obso so, படை எண்ணுள்ள ஆண்டுகளில் (1965, 1967, 1969) நடைபெறுகிறது. இத்தொடர் கூட்டத்தில் நிதி பற்றிய விவகாரங்கள்தான் விவாதிக்கப்படுகின்றன. இத்தொடர் கட்டம் 30 நாட்கள் வரை தொடர்ந்து நடக்கும். நெருக் கடியான சமயங்களில் சட்டசபையின் அவசரக் கூட் டத்தை ஆளுநர் கூட்டுகிரு.ர். பாராளுமன் ப் பிரதிநிதித்துவம் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் (Congress) இரு சபைகளுக்கும் 1928-ஆம் ஆண்டிலிருந்தே இம்மாநிலத்தி விருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிருர்கள். பிரதி g5) Fssir + gs) l 15G ( House of Representatives) losssir தொகையின் அடிப்படையில் 38 பிரதிநிதிகளும், மேல் சபைக்கு (Senate) இரண்டு உறுப்பினர்களும் இம்மாநிலத் திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிருர்கள். மத்திய மேல் சபையில் மாநிலத்திற்கு இரு உறுப்பினர்கள் வீதம் 100