பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன் விளையும் பூமி 2 I கறுப்பினர்கள் உள்ளனர். பெரிய மாநிலமானலும் இரு உறுப்பினர்கள்தான்; சிறிய மாநிலமானலும் இரண்டு - முப்பினர்கள்தான். இந்த முறையை மாற்றி, மேல் சபைக்கும் மாநில மக்கள் தொகையின் அடிப்படையி லேயே உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டுமென அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் (Suprer: பேrt) அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளது. வருகிற தே. கலில் இந்த ஆலோசனைப்படி மேல்சபை உறுப்பினர் களி தேtதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. мм, ты до + இம்மாநிலத்தின் ஆட்சித் தலைவரும் (Head of the N/ ), நிருவாகத் தலைவரும் (Executive Head) மக்களால் தெரி ,தெடுக்கப்படும் ஆளுநரே (Governor) ஆவார். ஆளுநரை வாக்காளர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக் விரு கள். அவர் நான்கு ஆண்டுகள் பதவி வகிக்கிருர், வலிபோர்னியா மாநில ஆளுநர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒருவர் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்; அமெரிக்காவின் குடிமகனுகவும், இம் மாநிலத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வாழ்ந்தவராகவும் இருக்க வேண்டும். மாநிலத்தின் தலைமை ஆட்சி அதிகாரி என்ற முறை யில் மிருவாகத்திற்கான எல்லா அதிகாரங்களும் ஆளுந ருக்கு உண்டு. மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளே ஒருங் வி ை து ஒழுங்குபடுத்தவும், அவற்றின் செயல் முறை _M , திட்டமிட்டுத் தேவையான உத்தரவுகளைப் பிறப் பி.க பும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. மாநில இராணு wah mahr Anáayam logi, g, siri 15ujib (Commander-in-chief) அ | ல்வேறு உயர் அதிகாரிகளேயும், அரசாங்கக் முழுக்கள், கமுகங்களின் உறுப்பினர்களையும் நியமிக்கவும், கவரி .ாக் குறைக்கவும், குற்றவாளிகளே மன்னிக்க wப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.