பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- : நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் சட்டங்களே இயற்றுவதிலும் ஆளுநருக்கு மு க் கி ய ப் பங்கு உண்டு. சட்டசபைக் கூட்டம் தொடங்கும்ெ பாழுது மாநிலத்தின் நிலைமை குறித்துச் சட்டசபையில் அறிக்கை அளிக்கிருர் என்னென்ன சட்டங்களை இயற்ற வேண்டு மெனப் பரிந்துரைக்கிருர், மாநில வரவு செலவுத் திட்டத், தையும் சட்டசபையில் அளிக்கிரு.ர். சட்டசபையில் நிறை வேறும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துச் சட்டமாக்குகிருர். சட்டசபையில் நிறைவேறிய மசோதா வுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுக்கலாம். அந்த மசோதாவை இருசபைகளும் மூன்றில் இருமடங்குப் பெரும் பான்மையுடன் நிறைவேற்றிச் சட்டமாக்கலாம். மாநில அரசியலமைப்பின்படி லெப்டினண்ட் ஆளுநர் ஒருவரும் இருக்கிரு.ர். இவர் மாநில மேல்சபையின் அவைத் தலைவர் (President). ஆளுநர் இல்லாத சமயங்களில் இவர்தான் ஆளுநரின் பொறுப்புக்களைக் கவனிக்கிரு.ர். இந்தியாவில் உள்ளது போன்று மாநில முதலமைச்சர் பதவி அமெரிக்காவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. கலிபோர்னியாவிலும் முதலமைச்சர் யாரும் இல்லை. முத: லமைச்சரின் அலுவல்களில் பெரும்பாலானவற்றை ஆளு. நரே கவனித்துக் கொள்கிருர். அரசாங்க அமைச்சர் (Secretary of State) ersar oys» på stilu@rusuri, srl -- Lars», u: இயற்றும் சட்டங்களைச் சரியான முறையில் பதிவு செய்வ. துடன், அரசாங்கத்தின் நிருவாகத் துறைகளையும் சீராக வைத்துக் கொள்கிருர், அரசியலமைப்புச் சட்டங்கள் ஆகிய வற்றின் நகல்களையும் இருசபைகளின் சான்றுகளையும் பத்திரமாகப் பேணுவதும், அரசாங்க முத்திரையைப்(Great Sea) பாதுகாப்பதும் அவரது பொறுப்பாகும். தேர்தல் சட்டங்களே முறையாகச் செயல்படுத்துவதும், தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறும்படிச் செய் விதும் அரசாங்க அமைச்சரின் பொறுப்பு. அரசாங்கக் கணக்குத் தணிக்கையாளர் (Controller), அரசாங்கப் பொருளாளர் (Treasurier), மாநிலப் பொதுக்