பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் 8. பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் திட்டங் களை வகுத்து, அவற்றைச் செயல்படுத்துவதில் உதவி புரிதல். 9. தனது ஆட்சி வரம்புக்கு உட்பட்ட பகுதியில் சமு தாயப் பணிகளைப் பெருக்குதல். 10. நூலகத் துறையின் வரவு-செலவுத் திட்டத்தைச் (Budget) சிறந்த முறையில் தயாரித்து, ஒதுக்கிய நிதியைப் பயனுள்ள வழிகளில் செலவிட உதவுதல். 11. உரிய நூலக அதிகாரியைக் கலந்தாலோசித்து, தனிப்பட்ட நிறுவனங்களுக்குக் குழந்தை நலப் பணி நிதியிலிருந்து பண ஒதுக்கீடு செய்தல். 12. எ ல் லா நூலகங்களிலும் குழந்தைகளுக்கான தனிப் பிரிவுக்கு எப்படி இடம் ஒதுக்க வேண்டும்? அந்தப் பிரிவை எப்படி வடிவமைக்க (D esign) வேண்டும்? என்பது பற்றி ஆலோசனை கூறி அவற். றைச் செயலாக்க உதவுதல். 13. பொது நூலக-பள்ளி ஒத்துழைப்புக்கான கூட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதில் பங்கு பெறுதல். 14. தேசிய, மாநில, உள்ளூர் அளவில் பணி புரியும் குழந்தை நூலக நிபுனர்களுடன் ஒத்துழைத்தல். குழந்தை நூலகம் ஒவ்வொன்றுக்கும் தனி நூலகர் * Gorg). Gilpiäco Grové, for (Children's Librarian) on of வல் பொறுப்புக்களையும் அதிகாரங்களையும் நூலகத் துறை இயக்குநர் நிர்ணயிக்கிரு.ர். ஒருங்கிணைப்பு அதிகாரி, அவரது து ைற யி ல் வல்லுநராக இருக்கிரு.ர். அதே போன்று, குழந்தை நூலகரும் தனது துறையில் நிபுணத்து வம் பெற்றுத் திகழ்கிரு.ர். நூலக நிர்வாகக் குழுவில் அவருக்குச் சிறந்ததொரு இடமுண்டு. நூலக அமைப்பு