பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை நூலகங்கள் 7 I முறையின் கட்டுக்கோப்புக் குக் கட்டுப்பட்டவராகவே அவர் பணியாற்றுகிரு.ர். தனது பொறுப்பிலுள்ள நூலகத்திற்கான வரவு-செல. வுத் திட்டத்தைத் (Budget) தயாரிப்பதும், நூல்களேத் தேர்ந்தெடுப்பதும், அவற்றை முறையாகப் பராமரிப்பதும் அவர் பொறுப்பு. செயல் திட்டங்களைத் தயாரித்துச் செயல் படுத்துவதுடன் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பணியாற்றுவதும் அவரே. ஒருங்கிணைப்பு அதிகாரியின் ஆலோசனைகளுக்கு இணங்கவும், நூலக இயக்குநரின் பொதுவான மேற்பார்வையின் கீழும் நூலகர் தனது பணிகளை ஆற்றுகிருர். நூலகத்தின் தேவை கAI ஆராய்ந்து அறியவும், நூல்களைத் தேர்ந்தெடுக்கவும் , செயல் திட்டங்களை வகுக்கவும் அவருக்கு உரிய கால அவ காசம் அளிக்கப்படுகிறது. அலுவலர்கள் குழந்தை நூலகங்களில் பணியாற்றுவதற்குத் தகுதி வாய்ந்த அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. குழந்தைகளுடன் பழகவும், அவர் கள் மனங்கோணமல் நடக்கவும் இந்த அலுவலர் அறிந் இருக்க வேண்டும். எனவே, குழந்தைகளின் மளுேபா வத்தை அறிந்து அவர்களுடன் ஒன்றிச் சேவை செய்யும் கணித்திறன் பெற்றவர்களே குழந்தை நூலகப் பணி களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிரு.ர்கள். குழந்தைகளுக்குப் பயனுள்ள முறையில் சேவை செய்வதற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதும், அன்றி. அவரவர்களுக்கான வேலைமுறைகளை வரையறுப் பதும் பொது நூலகப் பணியின் அடிப்படை நோக்கங்களில் அடி (ாகவே அமைந்துள்ளது. பள்ளி இறுதி வகுப்புக்குப் பின்னர் குறைந்தது ஐந் காண்டுகள் கல்வி பயின்றவராகவும், அங்கீகாரம் பெற்ற