பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்துரை அன்பு கணபதி, பேராசியர் சென்னே, ையப்பன் கல்லூரி. 31–3–67. கம் காட்டில் நூலகத்துறை அண்மைக் காலத்தில் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ளது என்ருலும் முழு கிறைவு பெற்றுள்ளதாகச் சொல்ல இயலாது. அமெரிக்காவின் அன் முைப்பினைப் பெற்று, அக் ாடு சென்று வர்த இர் , லாசிரியரின் அனுபவவுரை களைப் படித்துப் பார்க்கும்போது, ப் இன்னும் இத் துை றயில் எவ்வளவு மு ன்னேற வேண்டியிருக்கிறது என்பது நன்கு விள ங்குகிறது. அழைப்பு வந்தது என்பது தொடங்கிப் பிரயாண அனுபவங்கள் என்பது முடியப் பன்னிரண்டு கட்டுரை களில் அமெரிக்க காட்டின் தலைசிறந்த நூலகங்கள், குழந்தை நூலகங்கள், பள்ளி நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் ஆகியவறறைப் பற்றியெல்லாம் நுட்பமாக வும் விளக்கமாகவும் எழுதியுள்ளார். கல்விக்கும் நூலகங்களுக்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது; மிகவும் கெருங்கியது. கல்வியில் எந்த ஒரு புதியமுறை தோன்றிலுைம், முன்னேற்றம் ஏற்பட்டாலும் அதற்கான வசதிகளை உடனடியாகச் செய்துகொடுக்க வேண்டியது நூலகங்களின் முதற் கடமையாகிறது.