பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை இா. நெடுஞ்செழியன் M.A. விளி _ தொழில் அமைச்சர், சென்னை, தமிழக அரசு. 8–4–?67. ாட் டில் நுாற்றிருபது நாட்கள்' என்னும் ייאיויי וווני" }!". துற்றிருபது மணித் துளிகளில் நம்மை அமெ கிகா மாட்டிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நூல கங்களின் அருமைகளையும், பெருமைகளையும், சிறப்புக் காயம், செம்மைகளையும், தனித் தன்மைகளையும், பா வ.ை.?ளயும் கமக்குக் காட்டி, அமெரிக்க மக் கரி பண்புகள், பழக்க வழக்கங்கள், கடையுடை படிப்புக்கள் ஆகியவற்றையும் கமக்கு உணர்த்திவிட்டு ாரி அழைத்துக்கொண்டு வந்து இங்கு சேர்த்து வாவாதக் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். சென்!னப் பல்கலைக் கழகத்தின் நூலகவியல் துறை யி பணியாற்றும் திரு. அ. திருமலைமுத்துசுவாமி அவர்கள் அமெரிக்க அரசாங்க அழைப்பின் பேரில் அமெரிக் காடு சென்று அங்குள்ள நூலகங்களின் wய களயெல்லாம் அறிந்து, அவற்ருேடு அங்கு ப|கின்ற மக்களின் ஆகங்களையெல்லாம்-உணர்ந்து, யார் பெற்ற பட்டறிவின் துணைகொண்டு இந்த நூலைச் சி/பாச உருவாக்கித் தந்துள்ளார். மிக எளிய, இனிய, அகிய, மல்ல தமிழில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது பருதியதைப் பெரிதும் கவருவதாகும். தமிழகத்தில் ஊர்தோறும், ககரந்தோறும் நூலகங் வழுப் வேண்டும் என்ற உணர்வு தோன்றியிருக் AM இம்ாளில், அந்த கோக்கத்தைச் சிறப்பாகவும், செடிமையாகவும், கிறைவேற்றி வைக்க இந்நூல் பெரி வ1 பயன்படும் என்பது திண்ணம். இந்நூலின் | ய |Aா ெ 1ற்றுத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் மேம்பாடு துவப் பாக! இரா. நெடுஞ்செழியன்