உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

கூறப்படுகிறது என்று கூறுகிறார். 72 பன்னெடுங்கால வழக்கிலும் நடைமுறையிலும் மனைநூல் வழக்கங்களும், முறைகளும் தமிழரிடையே ஒரு கலையாகவே பதிந்து பழகி வளர்ந்திருப்பதை நன்கு அறிய முடிகிறது.

குறிப்புகள்

1. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. 771

2. சூடாமணி நிகண்டு, ப. 28.

3. வாஸ்து வித்யா கலைஞானம், காஞ்சிமடவெளியீடு, ப .21.

4. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. 771.

5. விஸ்வகர்மாவாகிய மயனென்பவர் திருவாய் மலர்ந்தருளிய சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம் 1, கடவுள் வணக்கப்பாட்டு.

6. டாக்டர் ச. வே. சுப்பிரமணியன், மனை நூல் (முன்னுரை) ப. 1.

7. மனை நூல், ப. 8 செய்யுள் 3-5.

8. மனை நூல், ப. 8-9, செய்யுள் 6-8.

9. மனை நூல், ப. 6.

10. மனைநூல், ப. 7.

11. மனைநூல், ப. 8, 9.

12. மனைநூல், ப. 10, செய்யுள் 11.

13. மனைநூல், ப. 10, செய்யுள், 12.

14. மனைநூல், ப. 11, செய்யுள் 16.