உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் காந்திஜி அன்பே வடிவான காந்திமகான் ஆர்வமாய் நாட்டினைச் சுற்றுகையில், சென்ற இடமெல்லாம் மக்களுமே ஜே. ஜே எனவர வேற்றனராம். சென்னையில் காந்திஜி தங்கினராம், சேலத்து ராஜாஜி விட்டினிலே, அன்று கனவிலே தோன்றியதாம், ஹர்த்தால் நடத்திடும் யோசஜனயே. 106