உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிம்சை முறையிலே தேசமெங்கும் ஹர்த்தால் கடத்திட வேண்டுமென்றே மிகவும் கவனமாய் காங்திமகான் வேண்டுகோள் ஒன்றை விடுத்தனரே. அண்ணல் குறித்த தேதியிலே ஹர்த்தால் கடந்தது தேசமெங்கும். சின்னஞ் சிறிய ஊர்களிலும் திறமையாய் ஹர்த்தால் கடந்ததுவாம். எங்தக் கடையும் திறக்கவில்லை. எவருமே வேலைக்குச் செல்லவில்லை. எஇந்தியர் அனைவரும் ஒன்றுபட்டார்' என்ப துணர்ந்தனர் வெள்ளையர்கள்.