உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் தடுமாறச் செய்துவரும் உடல்நலம் தன்னைக் கெடுத்துவரும் கள்ளுக் கடைகளை மூடுதற்கே காந்தி மறியல் துவக்கினரே. "அங்கியர் கம்மை அடிமையென்ருல் ஆத்திரப் பட்டே எதிர்த்திடும்காம் இந்திய மக்களில் ஹரிஜனரை ஏனே அடிமையாய் எண்ணுகின்ருேம். ஆண்டவன் படைத்த குழந்தைகள்.காம் அனைவரும் சமம்என எண்ணிடுவோம்: தீண்டத் தகாதவர் யாருமில்லை. சேர்ந்துகாம் வாழ்வோம்' எனஉரைத்தார். தாயில்லாக் குழந்தைகள் போல்மிகவும் தவித்த ஹரிஜன மக்களுமே, கோயிலில் சென்று தடைகளின்றிக் கும்பிடச் செய்தனர் காந்தியுமே. 117