பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ராட்டையில் தினமுமே நூற்றிடுவோம். நல்ல கதர்உடை கட்டிடுவோம். நாட்டினில் பஞ்சம் போக்கிடுவோம். நம்மவர் துயரம் தீர்த்திடுவோம், சொந்தகம் காட்டுச் சகோதரர்கள் சோற்றுக் கில்லாமல் தவிக்கையிலே, அங்கிய காட்டுத் துணிகளையே அணிவது பாபம்' எனஉரைத்தார். கண்போல் கதரைக் கருதிவந்தார்; கைராட்டை யால்தினம் நூற்றுவந்தார் உண்ணு விரதம் இருக்கையிலும் ஒருநாளும் நூற்கா திருந்ததில்லை. 学、

  1. 18