உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு பிரிந்தது : அன்பு வழியிலே காந்திமகான்-தம் ஆயுள் முழுவதும் பாடுபட்டும் என்றும் எதிரிபோல் காட்டினிலே-சில இந்துவும் முஸ்லீமும் சண்டையிட்டார். இந்துவும் முஸ்லீமும் ஒன்றுபட்டால்-காங்கள் இனிய விடுதலை தருவோமென்றே அங்கிய வெள்ளேயர் கூறிடவே-காந்தி அமைதியைக் காத்திடப் பாடுபட்டார். & 捻 ל * * * 软 c &

இந்துவும் காங்களும் ஒன்ருக

இணங்கி வாழ முடியாது. சொந்தமாய் காடு வேண்டும்" என்ருர், தொடர்ந்து முஸ்லீம் லீகினரும்.

  • இந்திய காட்டைப் பிரித்திடுவீர்.

இரண்டு துண்டாய்ச் செய்திடுவீர். சொந்தமாய் நாடு கிடைத்தபின்பே தொல்லைகள் தீர்க்திடும்' என்றனரே. 133