உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அன்னையாம் காட்டைப் பிளப்பதுவோ ! அண்ணனும் தம்பியும் பிரிவதுவோ . ஒன்று பட்டாலே உயர்வடைவோம் ; உணருவீர்' என்ருர் காந்தியுமே. ஒன்ருக வாழ கினைக்கவில்லை. உறவையும் அவர்கள் மதிக்கவில்லை. அன்ருடம் கலகம் கடந்ததுவே. அதுகண்டு காந்தி கலங்கினரே,

  1. 34