உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜோதி மறைந்தது! என்றுமே மாலை வே9ளகளில் எங்குதான் காந்தி இருந்திடினும், ஒன்ருய்க் கூடிப் பிரார்த்தனைகள் உள்ளம் உருக கடத்திடுவார்.

  • அன்று மாலை டில்லியிலே

ஐந்து மணிசுமார் வேளையிலே அன்புச் சுடராம் காந்தியுமே ஆண்ட வனைத்தொழ வந்தனராம். 1-1948 س-80ة |

  1. 42