உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்னகை தவழும் பொன்முகத்துப் புண்ணிய காந்தித் தாத்தாவை என்றுகாம் இனிமேல் காண்போமென ஏங்கி அழுதனர் பிள்ளைகளும். தேசப் பிதாவை இழந்தோமெனச் சித்தம் கலங்கினர் இந்தியர்கள். ஆசிய ஜோதி மறைந்ததென அகில உலகும் அழுததுவாம். 146