உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டும் கதையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டில் ஓர்கிழவன்-மரக் . கட்டை வெட்டி வாழ்ந்துவந்தான் வீட்டில் அழகியதன் - பெண்ணை விருப்பத் தோடு வளர்த்துவந்தான். காட்டை ஆண்டுவரும்-சிங்கக் காவலன் ஓர்நாள் ஓடிவந்தான் வீட்டில் நுழைந்துவிட்டான்-பெண்ணை விழிகளி ல்ைஅவன் பார்த்துவிட்டான். 'காட்டுக் கதிகாரி - நான் கட்டளை உன்றனுக் கிடுகின்றேன் மாட்டேன் என்னதே - கிழவா மகளை எனக்குக் கொடுத்துவிடு. 50