உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பாரதிதாசன் பத்து! (தும்பி, தாமரை, குயில், மயில், தென்றல், கிளி, நிலவு, ஞாயிறு ஆகியவற்றை நோக்கிப்பாடிய அரிய பத்துப்பாடல் மலர்களின் தொகுப்பு மாலையிது! ஒவ்வொன்றையும் நோக்கிப்பாடும் ஒவ்வொருபாட விலும், பாவேந்தரின் ஒப்புயர்வற்ற தன்மை மிக நேர்த்தியாகச் சுட்டப்பட்டுள்ளது :) பூக்கும் பொழிலுட் புகுந்திதழ் நீக்கிப் புதுநறவம் தேக்கும் பொறியுடல் தும்பீ! எமக்குத் தெரிந்துரைப்பாய்! தூக்கும் தமிழ்ப்பொழில் பாரதி தாசன் தருகவை தீம் பா’க்கும் உயர்ந்த பனிமலர்த் தேறல் பயின்றதுவே! I பயில்வண் டயின்ற பசுந்தேன் இலைபடு பாசடை சூழ்ந் தயில்மண் டொளிர்தா மரையே ! உயர்வே தறிந்துரைப்பாய்; மயல்கொண் டிலங்குயர் - - பாரதிதாசன் மணித்தமிழோ? வெயில்கண் டுவக்கும் . . . . " வெறிமலர்த் தேனே? விளங்கிடவே! 2 வெறித்த குரலெடுத் தின்னிசை வல்லவர் வெள்கிடயான் குறித்த தமிழ்ப்பா கொழிக்கும் குயிலே குரைகடலும் தெறித்த அலேக்கை ஒலித்துவந் தேற்கும் தமிழ்த்திறமை பொறித்த புலவனெம் - - பாரதி தாசன்சீர் பாடுவையே !